யார் புத்தர்

37 8 6
                                    


பௌத்தம் யாதென கேட்ட

வகுப்பறையில்

குழந்தைகள் கண்களை

மூட சொல்லி

அமைதியை போதித்த ஆசிரியை

கண்டதோ !


மணி அடித்தும்

கண் திறவாமல்

புண்முறுவிய

குட்டி புத்தரை !

கிறுக்கல்Where stories live. Discover now