யாரும் தீட்டா ஓவியம்
யாரும் வடிக்கா சிற்பம்
யாரும் மீட்கா இசை
யாரும் எழுதா மடல்
யாரும் சுவைக்கா அருஞ்சுவை
யாரும் பார்க்கா வான் முகில்
யாரும் முகரா இன்மனம்
யாரும் புனையா கவிதை
நம் காதல்
செய்யா செயல்
யாரும் தீட்டா ஓவியம்
யாரும் வடிக்கா சிற்பம்
யாரும் மீட்கா இசை
யாரும் எழுதா மடல்
யாரும் சுவைக்கா அருஞ்சுவை
யாரும் பார்க்கா வான் முகில்
யாரும் முகரா இன்மனம்
யாரும் புனையா கவிதை
நம் காதல்