காரிருள் எதிரியுடைத்து !!!
காற்றுக் கைபிடி செய்து...
மலை மடித்து அதை தொடுத்து
கூரிய வாள் செய்தே...காலக் கலன் அமைத்து !!!
ஒலக்கடல் புகுத்தி ...
நீலத்திரவியம் தேடுகிறேன்
நிலமிடத்தே...கல்லா கல் உடைத்து !!!
நில்ல சொல் புகுத்தி ...
நிலையா கால் நடக்கிறேன்
மனமிடத்தே...இருளும் பொருளும்
எமை துரத்த
நிலம் எம் களமாய்
மனிதம் எம் பகையாய்
சமர் செய்கிறேன் !!!
பயம் மறைத்து...