“ உண்மையை...
ஒருபோதும்
மறைந்து வைக்க
இயலாது.. ஓர் நாள் வெடித்து சிதறும்..”"இவன் எப்படி டா இங்க வந்தான்..? "என்று தனது அடியாட்களிடம் கேட்க..
"தெரியல ஜீ .. தம் அடிக்க போன நேரம் உள்ளே நுழைச்சுட்டான்.. உங்க சத்தம் கேட்டு உள்ள வந்தப்ப தான்... இப்படி ஆச்சு" என்று அடியாள் கூற..
"முதல்ல இவனை இங்கு இருந்து தூக்கிட்டு போங்கடா..இவனை பார்க்க பார்க்க கொலை வெறி வருது எங்க இவனை கொலைப் பண்ணிருவேனோன்னு தோணுது இவனை போய் சிவனேசன் கிட்ட விட்டுருங்க "என்று அடியாட்களுக்கு ஆணையிட்டான்.
அடியாட்களும் ஜோகித்தை..தூக்கிக் கொண்டு அங்கு இருந்து அகன்றனர்.
"பேபி.. இன்னும் கொஞ்ச நேரம் நீயும் நானும் சேர்வதை தடுக்க இந்த உலகத்துல யாரும் இல்லை" என்று அவளது மூச்சை செக் பண்ணிணான்..
மூச்சு இருப்பதை உணர்ந்தவன்.. , அவளின் மூக்கு பகுதியில் மயக்க மருத்தை வைத்து அழுத்தினான் ராபர்ட்.
"நீயே எனக்கு போதை தான் ஆனா.. எனக்கும் கொஞ்சம் இப்போ போதை தேவைப்படுது டியர்.. வெயிட் பண்ணு வந்திடறேன்.."என்று கையோடு கொண்டு வந்து இருந்த டிரீங்கை குடித்தான்.
"என்ன டீ நீ அவ்வளவு பெரிய அழகியா... ? உன்னோட இந்த அழகை நான் அனுபவிக்க போறேன் டீ..உன்னாலேயும் உன்னோட அந்த ஜோகியாலேயும் என்னை ஒண்ணும் பண்ண முடியாது..
"என்று
மீண்டும் அவளை நெருங்கினான்.. ராபர்ட்..அவளது அருகில் படுத்தவன் அவளது கழுத்தில் இருந்த செயினை முதலில் கழற்றினான்."இது தான் என்னை உன் பக்கத்துல வர தடுக்குது.."என்று அவளது முகத்தின் அருகில் வந்தவன்.. அவளது மூச்சுக்காற்றை தனக்குள் இழுத்தான்..
"போதை தான்டீ நீ.." என்று அவளின் கைகளை நெருக்கிப் பிடித்தான்...அப்போது..
பின்னால் இருந்து யாரோ ராபர்ட்டை தாக்க.. வலி தாங்க முடியாமல் கீழே மயங்கி சரித்தான்.
கண்விழித்தான் ஜோகித்.. தான் எங்கு இருக்கிறோம்...? என்று தெரியாமல் தவித்தான்.
![](https://img.wattpad.com/cover/168428406-288-k521073.jpg)