பகுதி - 42

2.7K 133 35
                                    

பகுதி -42

"காதல் கொள்வது

அழகு எனில்..

அதை

அவர்களிடம் சொல்வதும்

கூட அழகு தான்..."

ரோகிணி தூக்கத்தில் புரண்டு படுத்தவள்... சிரிப்புடன் அவனை நோக்கினாள்.. "ஹலோ..! குட்நைட் " என்று தூங்கினாள்.

மெல்ல அவளை நெருங்கியவன்... அவளது கண்களை வருடினான்.. தனது மூச்சு காற்றினால் மெல்ல கண் திறந்தவள் என்ன என்பது போல் விழிகளை உயர்த்தினாள்.

இன்னும் ஆழமாக கண் விழித்து பார்த்தவள்... பதறி அடித்துக் கொண்டு எழுந்தாள்.

"ஏய் நீ எப்படி இங்க அதுவும் என் பெட்டுல..." என்று பெட்டின் ஓரத்திற்கே சென்றாள்.

"ஹலோ மேடம்...நீங்க தான் என்னை கூப்பிட்டீங்க ...

"

"நானா..

"

"ஆமா... நீ தான் நிமிஷத்துக்கு ஓர் தடவை என்னை நினைச்சா அப்புறம் நான் வந்து தானே ஆகனும்...

"என்று அவன் கூற..

"ம்ம்ம்ம்... அது எல்லாம் இல்லை நான் எதுக்கு உன்னை நினைக்கிறேன்..

"என்று மறுத்தாள்.

"நீ என்னை பத்தி நினைக்கவே இல்லை.

..." என்று அவன் கூற..

"இல்லை..

"என்று தலையாட்டினாள் ரோகிணி.

"என் கண்ணை பார்த்து சொல்லு"

ஒர்நிமிடம் அவன் கண்களை நோக்கியவள்.. தன்னை இழந்தாள்.

ஜோகித்தின் பேச்சு அவளை மெய் மறக்க செய்த்தது என்று நேரம் கடந்தப்பின்னே உணர்ந்தாள் ரோகிணி.

ஜோகித் ரேஸ் பற்றி எதுவும் குழந்தைகளிடம் பேசவில்லை.. அவன் பேசியது அனைத்தும்... பிறகு உதவ வேண்டும்.. உங்களால் முடிந்தவரை.... பிறகு கஷ்டம் என்றால் ஓடி உதவ வேண்டும் என்று அவர்களுக்கு பிரியும் படி மழலைப் பாடினான்.

ஜோகித் பற்றி அதுவரை தான் நினைத்தது தவறு என்று மனம் உரைத்தது. அவனிடம் மன்னிப்பு கேட்க நினைத்த மனம் அவனிடம் நான் எதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று போட்டிக்கு நின்றது.

என் இதயமடி(டா) நீ எனக்கு (முடிவுற்றது)Hikayelerin yaşadığı yer. Şimdi keşfedin