பகுதி -14

2.8K 129 23
                                    

"என் பார்வையில்
தோன்றிடும்
சிற்பமும்
நீ தான்... !
என்
மனதில் தோன்றிடும்...
பிம்பமும் நீ தான்....! "

"என்ன மேடம்...? ஏதாவது தேவைங்களா..?" என்று ரோகிணி கேட்க...

"இல்லை ரோகிணி நான் ஜோகித் த தேன் பார்த்தேன் மா...
"என்று பெரியவள் கூற...

"வாய்ப்பே இல்லை மேடம்...அப்படி இருக்காது ..."என்று ரோகிணி கூற...

"வாய்பில்லை தான் ஆனா... ஜோகி மாதிரியே தான் இருந்தான். எனக்கு தெரியாத ரோகிணி...? ஆனா வேற ஒரு பொண்ணோட இருந்தான்.. மா.
"என்று பெரியவள் கூற...

வேறு ஒரு பெண் என்றதும் அவளது முகத்தில் சோகம் கவ்வியது. அதை "மறைத்து மேடம்... அப்படி இருக்க வாய்ப்பே இல்லை ஒரே மாதிரி இந்த உலகதுல யாரும் இல்லைங்க மேடம். அதுவும் ஜோகிப்போல யாரும் இருக்க முடியாது...
"என்று வாதாடினாள்.

"அதுவும் கரெக்டு தான் ரோகிணி...ஆனா நான் என் இரண்டு கண்ணால பார்த்தேன். அடுத்த தடவை பார்த்தா... நான் போட்டோ எடுத்துட்டு வந்து காட்டறேன்... அப்பதான் நீ நம்புவ...
"
"ஐய்யோ மேடம் உங்களை நம்பறேன்.. பட் இந்த விஷயத்துல நம்பிக்கை இல்லை.." என்று ரோகிணி சமாளித்தாள்.

"ஓகே ரோகிணி மறக்காம...  ப்ங்ஸன்னுக்கு வந்துரு... ப்ளீஸ் " என்று கூட்டத்தில் மறைந்தாள்.

சிலையாகி தான் நின்றாள்.

நார்மல் வார்டிற்கு மாற்றியதும் தான் மரகதம்மாள் நிம்மதியாக உணர்ந்தாள்.

"என்னங்க இந்த ஹாஸ்பிட்டல்..." என்று சலித்தாள் மரகத்தம்மாள்.

"ஏன் ...? மரகதம் இது தான் மதுரையிலே பெரிய ஹாஸ்பிட்டல்.
"

அதுக்கு சொல்லலையா..” அந்த ரூம்ல இருந்து எப்படா வெளியில வருவோம்முன்னு ஆகிருச்சு... எல்லா உறவுகளும் பக்கத்துல இருந்தும்... யாரையும் பார்க்கமுடியாத சூழ்நிலையில இருக்கறது ரொம்ப கஷ்டம்யா...
"

"கஷ்டம் தான் ம்ம்மி... உன்னை பார்க்காம இருந்தது " என்று அறையினுள் நுழைந்தான் ஜோகித்.

என் இதயமடி(டா) நீ எனக்கு (முடிவுற்றது)Onde histórias criam vida. Descubra agora