பகுதி - 38

2.4K 131 36
                                    


" எதையும்
திட்டமிட வேண்டியது
மனிதன்..
அதை முடித்து வைப்பது
இறைவன்..."

அப்போது

...,

ஜோகித்தின் கண்களில் சிக்கியது வெள்ளை நிற கார்.. யாருரும் பார்க்க கூடாது என்று மூடி இருந்தது.. ஆனால் நம்பர் பிளேட்டை சரியாக மூடாமல் விட்டு சென்றனர்.

மதியை அழைத்தவன் "இந்த கார் யாரோடது மதி..

"

"ஏன் ஜோகி இப்ப எதுக்கு இது எல்லாம் கிளம்பு " என்று மரகதம் கூற..

காரில் அமர்ந்துக் கொண்டே மதி கூறினால்.., "அது வா ஜோகி அப்பவோட பழைய கார்.. "என்று மதி கூறினாள்.

அந்த காரை விட்டு அகல மறுத்து ஜோகியின் கண்கள்.. அந்த காரைப் பார்த்துக் கொண்டே இறுதியாக காரில் ஏறினான்.

"என்ன சொல்லறீங்க நீங்க...?

"

"புரியற மாறி சொல்லுமுன்னா..... "என்று வித்யா சுனில் குமாரை நோக்க..

"அதுவந்து கண்ணா.." என்று சுனில் குமார் தயங்க...

"அவர் எப்படி சொல்லுவாரு நானே சொல்றேன் .." என்று வித்யா தொடர்ந்தார்.
பல வருடங்களுக்கு முன்...

"வித்யா என்னை புரிஞ்சுக்கோ ப்ளீஸ் என்னால உன்கூட டைம் ஸ்பெண்ட் பண்ண முடியாது..

"

"ஆனா...நீங்க இந்த வீக் என்கூட இருக்கீங்கன்னு ப்ராமீஸ் பண்ணிங்களே டியர்..

"என்று வித்யா கூற
"யா... பட் நீயூ கிளைன்ட் வித்யா என்னால் வர முடியலை ஸாரி.. " என்று போனை துண்டித்தார் சுனில் குமார்..

வித்யா தனது வயிற்றை தொட்டு பார்த்தாள்..., "பேபி.. உன்னை பத்தி சொல்ல ஆசை ஆசையா உன் டாடிக்கு கால் பண்ணுணா.. வர மாட்டேன்னு சொல்லறாரு... இந்த தருணம் வாழ்க்கையில் எவ்வளவு சந்தோஷமான தருணம்.."

" காதலிக்கும் போது உன்னை பத்தி நாங்க பேசாத நாள் இல்லையே.. பணம் முக்கியம் தான் ஆனா.. அதைவிட குடும்பம் முக்கியமில்லையா...

என் இதயமடி(டா) நீ எனக்கு (முடிவுற்றது)Unde poveștirile trăiesc. Descoperă acum