💕 அறிமுகம் 💕

1.3K 18 7
                                    


கதையின் தலைப்பிலும், கவர் ஃபோட்டாவினாலும் கதையை ஊகிக்க முடியாது.. எனவே, கதையோடு பயணித்து, நாயகனை பற்றியும் நாயகி பற்றியும் அறிந்து கொள்ளுங்கள்...
சற்றே வித்தியாசமான...
அழகிய கதைப்பாத்திரங்கள்...
சுவையான சம்பவங்களோடு...

மனதின் கண்ணாடியாக,
அவள் ஒருவேளை அவனின்
காதலியாக,
நண்பியாக,
க்ரெஷ்ஷாக
கூட இருக்கலாம்...

அதேபோல்,
அவன் ஒருவேளை அவளின்
காதலனாக,
நண்பனாக
க்ரெஷ்ஷாக
கூட இருக்கலாமே..

இதுவரை என் தொடர் கதைகளுக்கு நீங்கள் ஆதரித்தது போல, இந்த கதைக்கும் உங்கள் அன்பான வோட்டுகளையும், பொறுமதிமிக்க கமென்டுகளை தருவீர்கள் என்று நம்புகிறேன்...
கதைக்குள்ளே போகலாம் வாருங்கள்....

இப்படிக்கு,
உங்கள் பிரியமான எழுத்தாளர்,
   Dolly Ayesha

மனதின் கண்ணாடி நீயே.. (completed) Where stories live. Discover now