💕 முடிவுரை 💕

259 6 27
                                    


என் வாசகர்களுக்கு,
2 மாதங்களை விட குறைந்த காலத்தில் 42 அத்தியாயங்களை உடைய
மனதின் கண்ணாடி நீயே
என்ற கதைத் தொகுப்பை எழுதி முடித்துள்ளேன்.

இதுவரை இந்த கதையை,
Views 754
Favorite 217
உம்,

Ranking இல்
#1 romantic 29.07.2022 till now
#3 romantic 02.07.2022 to 10.07.2022, 13.07.2022
#2 romantic 03.07.2022, 11.07.2022

வாசகர்களே,
இந்த காலேஜ் காதல் கதையை பற்றிய உங்களது கருத்துக்களை மறக்காமல் பதிவிடுங்கள்.

💕 கதாபாத்திரங்களான கயல், கௌத்தம், ராம் பற்றி உங்களின் கருத்துக்கள் என்ன?
💕 கதையை பற்றி யாது நினைக்கிறீர்கள்?
💕 கதையில் நீங்கள் கண்ட குறைகள், நிறைகள்??
💕 கதைப்போக்கு எப்படி இருந்தது??
💕 கதாசாரியரையும், கற்பனைத்திறன், கதைக்கரு பற்றி சிறிய உங்கள் கருத்துக்களையும் சொல்ல மறக்க வேண்டாம்...

எனது கதையை வெற்றிகரமாக முடிப்பதற்கு உதவி செய்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறேன்.
தினமும் வாசிக்கும் எனது அன்பான வாசகர்களான..
@RiswanaNasrin
@ZainahAara-z
@fafathima
unique_nature
@chanthiraprabha
Rifmohamed
அனைவருக்கும் நன்றி..

தினமும் பொன்னான கருத்துகளை தெரிவித்து என்னை ஊக்குவித்த அன்பான வாசகர்களான
@RiswanaNasrin
@ZainahAara-z
பெரிய, ஸ்பெஷல் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.

On hold இல் இருக்கும்
விதியே நீ மாறாயோ
என்ற
கதையோடு உங்களை சந்திக்கும் எதிர்ப்பார்ப்போடு
விடைபெறுகிறேன்...

உங்கள் அன்புள்ள எழுத்தாசிரியர்,
Dolly Aysha

மனதின் கண்ணாடி நீயே.. (completed) Where stories live. Discover now