ஆச்சி மனோரமா as ஜானகி பாட்டி
சுஹாசினி as கீத்தா
சத்யராஜ் as பிரபாகரன்°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
மறுநாள் காலை ஸ்ரீராம் தாமதமாக எழுந்து வந்தான்..
சோஃபாவில் அமர்ந்திருந்த ஜானகியின் அருகில் வந்து அமர்ந்து, சோஃபாவில் தலையை சாய்த்திருந்தான்.."என்னப்பா ரொம்ப சோர்ந்து போயிருக்க..? உடம்பு சரியில்லையா..?" என்று அவன் நெற்றியில் கைவைத்து ஜுரம் அடிக்கிறதா என்று பார்த்தார்
"அதல்லாம் இல்ல பாட்டிமா.. ஆஃபிஸ் வொர்க் கொஞ்சம் அதிகம்.. அதான் டயர்ட் வேற ஒன்னுமில்ல.." என்றான்
YOU ARE READING
என் சுவாசக் காற்றில் எல்லாம் உன் நினைவே..♡♡
General FictionCompleted.. Thank you so much friends.. thanks for the support.. Thank you all for keeping my story always in #1 position in general fiction..