காலை 9 மணி..
![]()
Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image. ஏதோ ஒரு யோசனையில தன் இரு சக்கர வண்டியை செலுத்திக் கொண்டு இருந்தான் நம் கதையின் நாயகன் பாலா...
திடீரென்று ஒரு இளம்பெண் தன் கையை நீட்டி லிப்ட் கேட்டாள்..பார்க்க கல்லூரி மாணவி போல் தோன்றியது..
“ சார் ப்ளீஸ் கொஞ்சம் அவசரம் போகும் வழியில் இறங்கி கொள்கிறேன்.. ” என்றாள்..
அவளை பார்ப்பதற்கும் பாவமாக இருந்தது..
சரி என்று வண்டியில் ஏற்றிக் கொண்டான்..“ சார் கொஞ்சம் வேகமாக போங்க ”
ஏதோ அவசரம் போல என்று நினைத்துக் கொண்டான்..அவனும் முடிந்த அளவு வேகமாக சென்றான்.
“ சார் நிறுத்துங்க இந்த இடம் தான் ” என்று இறங்கிக் கொண்டாள்.
அவனுக்கு அதிர்ச்சி.. அவள் இறங்கியதோ தியேட்டரில்..
பாலா அந்தப் பெண்ணை முறைத்தான்..
![]()
Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image. “ ஒரு அழகான பொண்ணு கூப்டா போதுமே உடனே பல்ல இழிச்சிக் கிட்டு ஹெல்ப் பண்ணுவிங்க.. அதே வயசானவங்க கேட்டா செய்வீங்களா ”
“ ஏய் என்ன திமிரா ”
“ சும்மா கத்தாதிங்க எங்க தலைவர் படம் ஸ்டார்ட் ஆக போது பாய் பாய் ”
என்று சொல்லி விட்டு ஓடி விட்டாள்.

YOU ARE READING
உயிரே பிரியாதே ( முடிவுற்றது)
General FictionHighest rank :#1 in general fiction, tamil பாலா,கிருஷ், மகதி & சுஜி...இவங்க வாழ்க்கைல காதலால என்ன நடக்கிறது என்பது தான்.. இந்த உயிரே பிரியாதே..