பாகம் -1

25.5K 455 150
                                    


காலை 9 மணி..

ஏதோ ஒரு யோசனையில தன் இரு சக்கர வண்டியை செலுத்திக் கொண்டு இருந்தான் நம் கதையின் நாயகன் பாலா

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

ஏதோ ஒரு யோசனையில தன் இரு சக்கர வண்டியை செலுத்திக் கொண்டு இருந்தான் நம் கதையின் நாயகன் பாலா...

திடீரென்று ஒரு இளம்பெண் தன் கையை நீட்டி லிப்ட்  கேட்டாள்..பார்க்க கல்லூரி மாணவி போல் தோன்றியது..

“ சார் ப்ளீஸ் கொஞ்சம் அவசரம் போகும் வழியில் இறங்கி கொள்கிறேன்.. ” என்றாள்..

அவளை பார்ப்பதற்கும் பாவமாக இருந்தது..
சரி என்று வண்டியில் ஏற்றிக் கொண்டான்..

“ சார் கொஞ்சம் வேகமாக போங்க ”

ஏதோ அவசரம் போல என்று நினைத்துக் கொண்டான்..அவனும் முடிந்த அளவு வேகமாக சென்றான்.

“ சார் நிறுத்துங்க இந்த இடம் தான் ” என்று இறங்கிக் கொண்டாள்.

அவனுக்கு அதிர்ச்சி.. அவள் இறங்கியதோ தியேட்டரில்..

பாலா அந்தப் பெண்ணை முறைத்தான்..

“ ஒரு அழகான பொண்ணு கூப்டா போதுமே உடனே பல்ல இழிச்சிக் கிட்டு ஹெல்ப் பண்ணுவிங்க

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

“ ஒரு அழகான பொண்ணு கூப்டா போதுமே உடனே பல்ல இழிச்சிக் கிட்டு ஹெல்ப் பண்ணுவிங்க.. அதே வயசானவங்க கேட்டா செய்வீங்களா ”

“ ஏய் என்ன திமிரா ”

“ சும்மா கத்தாதிங்க  எங்க தலைவர் படம் ஸ்டார்ட் ஆக போது பாய் பாய் ”
என்று சொல்லி விட்டு ஓடி விட்டாள்.

உயிரே பிரியாதே ( முடிவுற்றது)Where stories live. Discover now