பாகம் 2

16.4K 385 74
                                    

பாலாவின் கைப்பேசி அலரியது..
"மா ஓகே.. நா கண்டிப்பா ஈவ்னிங் வந்தறேன்மா..இன்றைக்கு காலைல இருந்தே மூட்அவுட் ஆ இருக்கு... உங்கள பார்க்கலாம் போல இருக்கு..
.
.
.
அவ்ளோ பெரிய விஷயம்லாம் இல்லை மா ... நான் வந்து சொல்றேன்..பாய்"

பாலாவும் அவுங்க அம்மா சொன்ன ரெஸ்ட்டாரண்ட்க்கு வந்தான்..

பாலாவும் அவுங்க அம்மா சொன்ன ரெஸ்ட்டாரண்ட்க்கு வந்தான்

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

" ஏய் என்னய்யா நினைத்துக்கொண்டு இருக்க.. எங்க ஊருல ஒரு பரோட்டா 10 பா.. நீ என்னடானா 120 சொல்ற.. அதக்கோட நான் பொறுத்துப்பேன்.. ஆனா குருமானு ஒரு சின்னப் பொரியல் கப்ல கொண்டுவந்து வெச்சில.. அதத்தான்டா என்னால தாங்க முடியல..இதுல நான் உனக்கு டிப்ஸ் வேற தரனுமா..இந்த மகதிய பார்த்த எப்படி தெரியுது"..என்று பேரரிடம் பொறிந்து தள்ளிக் கொண்டு இருந்தாள் மகதி..

" ஏய் ப்ளீஸ் டீ எல்லோரும் நம்பள தான் பார்க்றாங்க. " என்று தன் தோழியை சமாதானப்படுத்தினாள் அனு..

" நீ சும்மா இரு.. நாம அமைதியாக இருந்தோம்னா நம்ம தலைல மொளகா அரைச்சிடுவாங்க " மகதி

" அம்மா தாயே நீ டிப்ஸே கொடுக்க வேண்டாம் கெளம்பு " என்றான் பேரர்..

" அது" " பார்த்தியாடி, இந்த மகதிய யாராச்சும் ஏமாத்த முடியுமா"
"கருமம் 10 ரூபாய்க்காக பஞ்ச் டயலாக்கா வாடீ "

அவுங்களயே பார்த்துக் கொண்டிருந்த பாலாவை அம்மாவின் அதட்டல் சுய நினைவுக்கு கொண்டு வந்தது..

" டேய் என்னாச்சு "

" டேய் என்னாச்சு "

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.
உயிரே பிரியாதே ( முடிவுற்றது)Where stories live. Discover now