அழகான மாலை நேரம்..
💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗
மாலை மங்கும் நேரம் ஒரு மோகம் கண்ணின் ஒரம்
உன்னை பார்த்து கொண்டே நின்றாலும் போதும் என்று தோன்றும்
காலை வந்தால் என்ன வெயில் எட்டி பார்த்தால் என்னகடிகாரம் காட்டும் நேரம் அதை நம்ப மாட்டேன் நானும்....
💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗
பாட்ட பாடிக்கிட்டே தனக்கு மிகவும் பிடித்த ரோஸ் செடிக்கு தண்ணீ ஊத்திட்டு இருக்கா வர்ஷி.
💟💟💟 Heroine intro 💟💟💟
(ஆமாங்க, இவ தான் நம்ம ஹிரோயின் மேகவர்ஷினி ( அழகு தேவதை). அம்மா – சரஸ்வதி, அப்பா - ஆதவன்)
"என்னடி இன்னைக்கு பாட்டு பாடிக்கிட்டே இருக்க?"
" superb ma பாட்ற மாதிரி தான் இருக்கா?"
"உன் வாய்ஸ்க்கு என்னடி செல்லம்? உன்ன மாதிரி உன் வாய்சும் ரொம்ப அழகு தான்டா பட்டு."
"thanks ma அப்படியே கொஞ்சம் டீ மா pls"
"சரிடா கார்டனிங் அப்பறம் பன்னலாம் வா" சொல்லிட்டு கிட்சனுக்கு போறாங்க.
வர்ஷி ஒரே பொண்ணு சோ அவங்க அம்மா, அப்பாக்கு ஓவர் செல்லம்ஸ். ஆனாலும் கண்டிக்க வேண்டிய இடத்தில கண்டிக்க தவற மாட்டாங்க. வர்ஷி ரொம்ப அமைதியான (பிடிச்சவங்ககிட்ட மட்டும்), அடக்கமான (பெரியவங்ககிட்ட மட்டும்), அழகான பொண்ணு (எல்லாருக்கும்). அவ எது செஞ்சாலும் ஒரு நியாயம் இருக்கும்னு நம்புவாங்க. முழு சுதந்தரம் கொடுத்தும் தான் பொண்ணு வளர்ந்து இருக்கற முறைய பார்த்து ரொம்ப பெருமைப்பட்டுகுவாங்க. (ஆமாங்க இதுவரை வர்ஷியை யாரும் குறை சொன்னது இல்ல. அவளும் அப்படி நடந்துகிட்டது இல்ல.)
💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗
இவன் யாரோ இவன்
யாரோ வந்தது எதற்காக
சிாிக்கின்றான் ரசிக்கின்றான்
எனக்கே எனக்காக என்னாச்சு
எனக்கே தொியவில்லை என்
மூச்சின் காய்ச்சல் குறையவில்லை
அட என்ன இது என்ன இது இப்படி
மாட்டிக்கொண்டேன் இது பிடிக்கிறதாபிடிக்கலையா யாாிடம் கேட்டு சொல்வேன்......
💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗
"என்ன காதலா"குரலை கேட்டு திரும்பி பார்க்கறா வர்ஷி. யார் இவன்?😟
"காதல் சொல்லிட்டு சுத்த வேண்டியது ,அப்பறம் சாரி.. ப்பிலா ப்பிலா... சொல்லிட்டு டாடா காட்ட வேண்டியது. நாங்க இங்க பைத்தியமா சுத்தனும்" ச்சே... யேன் தான் பொண்ணுங்க எல்லாம் இப்படி இருக்கிங்கலோ? ச்சே.. விடு Mr.ஆதி இருக்காரா?"
ஒன்னும் புரியாம உள்ள கை காட்டறா. அவளை முறச்சிட்டே போறான் இனியன்.
💝💝💝💝Hero intro 💝💝💝💝
(அட ஆமாங்க இவன் தான் நம்ம ஹீரோ இனியன் (ஆண் அழகன்). அம்மா – தமிழினி, அப்பா – சிவசங்கர், அக்கா – சாருநேத்ரா, தம்பி – விபாகரன், )
யார் இவன் வந்தான், எதோ பேசுனான், முறைக்கறான்னு யோசிச்சிட்டு இருக்கா.☹
அது சரி அப்பாவை பார்க்க வந்து இருக்கான். அதான் இப்படி இருக்கான் போல பாவம்.😔
(அவ அப்பா mental doctor. சாரிங்க mentals எல்லாம் பாக்கற doctor. அட அதாங்க psychiatrist. அதான் வர்ஷி அவனை மெண்டல்ன்னு நினைச்சு, யாரு பெத்த பிள்ளையோ?பாவம்ன்னு போறா.)
(👉👉👉👉 👉Hai Frnds,,, eppadi irruku story ? nd corrections iruntha sollunga. Bcos ithu thaan first story so..😎 Hero, heroine intro panniyachu.. so apram enna aaguthu paakkalam.👈👈👈👈👈)
YOU ARE READING
மனமே மெல்ல திற
FantasyHi frnds, 💖Ennoda 1st story.💖 Hero இனியன். Heroine மேகா. Ithuku mela........? ............................. Sorry frnds kadhaiya padichi therinjikonga..