💜MTM-30💜

2.2K 90 19
                                    


சாரு மதனுக்கு கால் பண்ணிட்டே இருக்கா. ஆனா மதன் எடுக்கவேயில்ல. சாரு'க்கு செம கோவம்... இவன் ஏன் இப்படி பண்றான். எதோ சரியில்ல... அவன் வர்ஷி கேட்ட அப்பறம் தான் இப்படி பண்றான். இத நேரா கேட்டா கோவபடுவானோ??? என்ன பண்ணலாம்... வர்ஷிகிட்ட கேட்கலாமா??? யார் அந்த ரக்ஸிதா???? இதுவரை எதுக்காகவும் அவன் இந்த பேரை சொல்லலயே... நாம சந்தேகபடுறோம்'னு நினைச்சா என்ன பண்றது?????'னு கவலை பட்டுகிட்டு இருக்கா. அப்போ இனியன் வர்றான்.

"என்ன நேத்து என்ன யோசனை?????"

"அதெல்லாம் ஒன்னும் இல்லயே...."

"சொல்லு...."

"மதன் எதும் தப்பு பண்ணினானா?? உனக்கு தெரியுமா?? ரக்ஸி யாரு??? வர்ஷி உனக்கு கூட தெரியும்'னு சொன்னாளே????"

"ஏய்... நீ வேற... அவ எதாவது மறந்துட்டு உளரியிருப்பா.... மதன் கூட எனக்கு தெரியாது'னு சொன்னான் இல்ல??? அப்பறம் என்ன??? அவன சந்தேகபட்றீயா????"

"இல்ல டா... ஆனா வர்ஷியை பார்த்தா, மதன் தப்பு பண்ணத நேர்ல பார்த்த மாதிரி பேசறா???"

"அவ இருக்கா... அவள விடுடா... நீ குழப்பிக்காதாடா...."

"இல்லடா... நீ சொல்லு... நாம வர்ஷியை பார்த்துட்டு வந்ததிலிருந்து மதனும் கால் பண்ணா எடுக்க மாட்றான்."

"அப்படியா??? ஒருவேளை வர்ஷி கேட்டதால கோவிச்சிட்டு இருப்பானோ????"

"அவன் தப்பு பண்ணலனா ஏன் கோவப்படனும்...????"

"அப்படியில்லடா திடீர்'னு ஒரு பொண்ணு நமளை குறை சொன்னா கோவம் வரும்ல்ல?????"

"இல்லடா... சரி நீ சொல்லு ரக்ஸி யாரு????"

"......"

"உனக்கு தெரியுமா???"

அய்யோ என்கிட்ட கேட்கறாளே....! சரி சமாளிப்போம்.....

"ஹேய் என்ன??? மதனை சந்தேகபடுறீயா??? இரு மதன்கிட்ட சொல்றேன்???"னு சொல்லிகிட்டே மொபைல்ல கால் பண்ற மாதிரி நழுவிட்டான். அதையும் சாரு நோட் பண்ணி வச்சிக்கறா.

"சோ எதோ இருக்கு... பார்ப்போம்... எப்படியும் நம்மளை மீறி போகபோறது இல்லை... பார்க்கலாம்"'னு அமைதியா இருக்கா. அவனா சொல்றானா பார்க்கலாம்... அதுவரை அவண்ட்ட நா கேட்க போறது இல்ல. நார்மலா தான் இருக்கனும்... என்ன ஆகுது பார்க்கலாம்....???

மனமே மெல்ல திறWhere stories live. Discover now