💜MTM-28💜

2.1K 82 8
                                    


"ஹேய் பார்றா... வர்ஷிக்கு கூட பேச வார்த்தை வரல..."

"pls இனியன்... பேச விடுங்க.."

"k cool... சொல்லு"

"அது மதன் இல்ல...?"

"இல்ல... இது... இங்க இங்க இருக்கேன் மதன்... சொல்லுங்க...யார் எப்படி போனா என்ன'னு இரண்டு பேரும் எதையும் கண்டுக்காம இங்க romance பண்ணிட்டு இருக்கீங்க."'னு வரான் மதன்.

"ஆமால்ல?? ஒருத்தி கோச்சிட்டு போனாளே?? என்ன ஆச்சு??" பார்க்க தோனுச்சா??? உங்களை என்ன பண்றது???"

அய்யோ.... மறுபடியும் இவங்க வந்துட்டாங்களே...?? இப்போ என்ன பண்றது??? பேசாம நேராவே கேட்டுடலாமா??? ம்ம்ம்ம்.... சரி.... நேராவே கேட்டு தெரிஞ்சிக்கலாம்.

"அது வந்து.... மதன் உங்களுக்கு ரக்ஸி'யை தெரியுமா????" கேட்டுட்டு அவன் முகத்தையே பார்க்கறா. ஒரு நிமிஷம் அவன் முகமாற்றத்தை கவனிச்ச வர்ஷி, இனியன் முகமாறுதலை கவனிக்கல.

இனியன் எந்த ரக்ஸியை பத்தி கேட்கறா?? இவளுக்கு என்ன தெரியும்?? மதனை பார்த்ததிலிருந்து எதோ ஒரு மாதிரி இருக்காளே.....??? என்ன பிரட்சனையா இருக்கும்'னு யோசிச்சிட்டு இருக்கான்.

"ஹேய் உனக்கு மதனை முன்னாடியே தெரியுமா வர்ஷி???"

"இல்ல அண்ணி... அது???"

"ஏய்... wait ... அது என்ன?? அண்ணி.. பண்ணி'னு?? Cal nethu.."

"ம்ம்ம்ம்.... சரி நேத்து... k??"

"k.... என்ன மதன் யாரு ரக்ஸி"

"எந்த ரக்ஸி????" கேட்டுட்டு "நானே உங்களை இப்போ தான் பார்க்கறேன்"

"ரக்ஸி யாரு?? வர்ஷி"- iniyan

"ஷாலு cousin.. ரக்ஸிதா. உங்களுக்கு தெரியும்ல இனி???"

"......."

"அவ உன் friend'ஆ???" கேட்டது இனியன்.

"நா உங்களை ரக்ஸி கூட பார்த்த ஞாபகம். ரக்ஸியை உங்களுக்கு தெரியும்ல???"

"......."

"என்ன யாரும் பேச மாட்றீங்க?? எதும் தப்பா கேட்டேனா??"

"சரி டைம் ஆச்சி... கிளம்பலாம்... நீங்க கிளம்புங்க... எனக்கு கொஞ்சம் வர்ஷி கூட பேசனும்.."'னு இனியன் சொல்றான். சாரு மதனை பார்த்துட்டே இருக்கா. மதன் டக்'னு எழுந்து "சரி நா கிளம்பறேன், அப்பறம் பார்க்கலாம். bye"

மனமே மெல்ல திறWhere stories live. Discover now