💜MTM-23💜

2.4K 88 6
                                    

"த்தி... நாகேக்கு... காரு... ப்பா...." சத்தம் கேட்டு முழிக்கறா வர்ஷி...

"அய்... பட்டு பூச்சி... குட் மார்னிங்"

"என்ன டி... இவ்ளோ late'a எழுந்தா எப்ப கிளம்ப போற... Time பாரு"

"Evening பார்த்துக்கலாம் ஷாலு. Kutti என்ன இவ்ளோ சீக்கிரம் வந்துடான்... என்ன சொல்லுது தனு குட்டி???"

"ஹேய் என்னடி evng பார்க்கலாம்...?? நா காலேஜ் கிளம்பலயா'னு கேட்டேன்...? நீ என்ன சொல்ற?? எதும் கனவா?? இனியன் அண்ணா வந்தாங்களா??"

"ப்பே"'னு முழிக்கறா வர்ஷி. ""அய்யோ உளரிட்டமோ?? என்ன பண்ணலாம்...??ம்ம்ம்ம்ம்.... அச்சோ ஷாலு நீ வேற... மஹியை எதாவது பண்ணனும்'னு plan பண்ணோம்'ல அதான் evng பார்த்துகலாம்... காலேஜ்'ல எதும் பண்ண வேனாம்'னு சொல்ல வந்தேன்.. நீ அத பத்தி கேட்கற'னு நினைச்சி சொன்னேன்டி... மத்தபடி கனவும் இல்ல... ஒன்னும் இல்ல..."""

"ஓஒ சரி... நீ கிளம்பு போ... தனு இங்க வாடி தங்கம்... த்தி உனக்கு நாலு கேக் வாங்கி தர்றேன்"

"ப்பா... காரு... நா கேக்... "

"chooooooo cuuuute'da குட்டி பையா... வா நாம கொஞ்சம் விளாயாடலாம்.."

வர்ஷி குட்டி பையனோட விளையாடிட்டு இருக்கும் போது 'ஷாலு வந்து வர்ஷி உன்கிட்ட ஒன்னு சொல்லனும் டா...

"என்ன பேபி??"

"மஹீ half-a-day leave'ஆம் டி so என்னையும் வர சொன்னார் டி... எங்கையாவது வெளில போகலாம்'னு... நீ என்ன சொல்ற டா??"

((அய்யோ மஹீ உனக்கு மட்டும் எப்படிடா இப்படி எல்லாம் தோனுது?? கொஞ்சம் இனியனும் சொல்லி கொடுடா... நாம first'டு இனியனை மஹீகிட்ட tuition அனுப்பனும். யோசிச்சிட்டு இருக்கா வர்ஷி.))

"என்ன வர்ஷி?? போகவா?? வேணாவா??"

"ம்ம்ம்.... இங்க பாரு பேபி... நமக்கு படிப்பு தான் முக்கியம்..."

"அச்சோ...ஆமாடி... ஆனா மஹீ பாவம் இல்லயாடி...? நீ notes எடுத்துக்கோடா pls... நா அப்பறம் உன்கிட்ட கேட்கறான் pls baby...??.."

"அப்போ ஏண்டி என்கிட்ட கேட்கற??? நீ தான் decide பண்ணிட்டியே???"

"thanks daa...நா தனுவை வீட்ல விட்டுட்டு கிளம்பறேன் baby... unakku cal பன்றேன்... bye' சொல்லிட்டு" கிளம்பறா ஷாலு....

"ஏய் உன் ஆர்வத்த கண்டு வியக்கறேன்... பார்த்து போ baby....limit'a cross பண்ணாதடா.... Cal பண்ணு... bye"

"bye sollu kutti paya"

"tata.. bye.." ஷாலு, தனு குட்டியை தூக்கிட்டு கிளம்பிட்டா.

குளிச்சிட்டு கிளம்பி வரும் போது time 8.45. காலிங் பெல் sound கேட்டு இப்போ யாரு?? அக்காவோ???

"ஹேய்... உனக்கு என்ன திமிறாடி??"

"...."

இனியன் அழகா வந்து sofa'la உக்காந்து "சண்டகோழி"

"......"வர்ஷி முறைக்கறா.

"ஏய்.. என்ன?? உன்கிட்ட என்ன சொன்னேன்??"

"படிப்பு தான் முக்கியம்'னு சொன்னிங்க..."

"ஓஓஒ"

"அப்போ நா என்ன சொன்னாலும் கேட்ப???"

"மாட்டேன்"

"ஏய்... ஜான்சி ராணி I love u di...."

"......."

"என்ன பேச்ச காணும்??"

"......."

"என்ன வெக்கமா??"

"அய்ய... அதெல்லாம் இல்ல..."

"அப்பறம் என்ன??? ம்ம்ம்ம்ம்.... பேச மாட்ற?? போன்ல மட்டும் தான் சண்டகோழி சண்ட போடுமா???"

"......"

"பேசு வ்ர்ஷி"

"......"

"எனக்கு உன்ன பிடிச்சி இருக்கு... வர்ஷி சொல்லுடா உனக்கு k வா??"

"......"

"நா மேகா'னு கூப்பிடவா??"

"....."

"என்ன யோசிக்கற?? சொல்லு da"

"அது காலேஜ் போகனும்... எனக்கு படிப்பு தான் முக்கியம்... அப்பறம் தான் எல்லாம்... இனி நாம evng meet பன்னலாமா??" பாவமா கேட்கறா வர்ஷி. அத பார்த்து விழுந்து விழுந்து சிரிக்கறான் இனியன்.  

மனமே மெல்ல திறWhere stories live. Discover now