அப்படியா.......? 😍😍😍😍😍
ஜமாய்ங்க சொல்லிட்டு அதோ அம்மா, அப்பா வராங்க.. அப்பறம் எல்லார்கிட்டயும் பேசிட்டு கிளம்பற..
வர்ஷி scooty'la போகும் போது car follow பண்றத மிரர் வழியா பார்க்கறா... வா ராஜா வசமா மாட்டிக்கிட்ட... உன்ன என்ன பண்ணலாம்'னு யோசிச்சேன் உடனே ஆடு மாட்டிகிச்சு... superu... பிரியாணி, குருமா'னு வச்சி செஞ்சிட வேண்டியது தான்.... சொல்லி யோசிச்சிட்டு ideaaaaa... iniyaa... wait என்னையா கண்டுகாம போன... இரு டி....
(😏😏😏Pavam iniyam maattikitaan😎)
முதல petrol டேங் fill பண்றா. இனியனும் டீசல் போடலாம் லோவா இருக்கு'னு நினைக்கறான். ஆனா எங்க அவள miss பண்ணிடுவமோ' நு wait பண்ணி follow பண்றான். வர்ஷி செம சந்தோஷத்தில இருக்கா... இன்னைக்கு இருக்கு'னு சொல்லி scooty'la round அடிச்சிட்டே இருக்கா... இனியனும் அவன மறந்து அவள ரசிச்சிட்டே follow பண்ணி போறான்.
...... (superu baby...😘😘😘😘😘😘)
அப்போ டீசல் இல்லாம கார் நகர மாட்டுது.
அய்யோ ச்ச்சே... டீசல் போட மறந்துட்டோமே.. அவ வேற போறாளே... சொல்லிட்டு சுத்தி பார்க்கறான்.. இதென்ன இவ்ளோ தூரம் வந்திட்டோம் யார பார்க்க இப்படி போறா??
Time பார்க்கறான். அடிப்பாவி இரண்டு மணி நேரம் சுத்த வச்சிட்டியேடி.... 😣😣😣இப்போ என்ன பண்றதுனு யோசிக்கும் போது வர்ஷி இவன தாண்டி போறா... சரி இவள கூப்பிடுவோம் சொல்லி வர்ஷி..... வர்ஷி நில்லு'னு கத்தறான். போயிட்றா... இவ கண்டிப்பா வேணும் தான் பண்றா..
சரியான கேடி... இருடி இனிமேல் இருக்கு உனக்கு.. அப்போ "என்னாச்சு எதாவது problem' ஆ" சொல்லி சிரிக்கிறா.. 😀😀😀
"சிரிடி சிரி... உனக்கு இருக்கு..." நினைச்சிட்டு
"ஆமா, கொஞ்சம் drop பண்றீயா??"
"ம்ம்ம்ம்ம்ம்"
"நான் ஓட்டவா??"
"இல்ல நானே drive பண்றேன்" சொல்லி பண்றா.
"இங்க யாரை பார்க்க வந்த????"
அப்போ சாரு இனியனுக்கு கால் பண்ணி எங்க பார்க்'ஆ?? வர்ஷி கூடயா?? என்ஜாய் டா சொல்லி கட் பண்றா. 😐😐😐
கண்டிப்பா இந்த குரங்கு வேலை தான் சொல்லி.... வர்ஷி வேணும்தானே பண்ண..???? என்ன first'எ பார்த்துட்ட தானே...??? அவ சிரிக்கறா... உன்ன'னு சொல்லி அவ தோள்'ல கை வைக்கறான். முதன் முறையா இனியனுடைய ஸ்பரிசம் பட்டதும் எதோ பண்ண படபடப்புல வண்டிய விட்டற்றா... 😘😘😘😘😘😘
இரண்டு பேரும் பேலன்ஸ் இல்லாம விழுந்துட்றாங்க. இனியன் கவனிக்கறதுகுள்ள நடந்ததாலா இனியனுக்கு செம அடி... வர்ஷி சின்ன காயம் தான்.😯😯😯😯😯
ஏய் என்னாச்சு டி உனக்கு அடி இல்லயே'னு சொல்லி பதறான்.?? ஆனா வர்ஷி உங்களுக்கு'னு சொல்லி இரத்தத்தை பார்த்ததும் அய்யோ சாரி...... இனியன் சொல்லி கத்தறா. இனியனுக்கு காலை தூக்க முடியல.....😓😓😓😓😓😓
👉👉👉👉Iniyanuku enna aachu??? Ini enna aagum???? Nxt ud👈👈👈👈
YOU ARE READING
மனமே மெல்ல திற
FantasyHi frnds, 💖Ennoda 1st story.💖 Hero இனியன். Heroine மேகா. Ithuku mela........? ............................. Sorry frnds kadhaiya padichi therinjikonga..