"சரி அதுக்கும் இப்போ திடீர்'னு நிச்சயம் பண்ரதுக்கும் என்ன சம்பந்தம்????"
"ம்ம்ம் அதுவா???? இப்படி ஒரு பிரட்சனைக்கே ரொம்ப நாள் பேசாம இருந்துட்டோம்... மஹீ வேர நீ என்னை வெறுத்துட்ட... அப்படி.. இப்படி சொன்னானா?? அதான் இப்படி...."
"ஆனா ஷாலுவும், மஹீயும் ..???"
"இரு இரு ............ நானே சொல்றேன்..."
"........."
"நீ என்னைக்காவது சொல்லுவ... மஹீ'யை பாரு ஷாலுவுக்காக எப்படி வெயிட் பண்ணான்'னு... அதான் அவனையும் கூட்டு சேர்த்துகிட்டேன்...."
"அய்ய???"
"ஹேய்... எப்படி அய்யாவோட அய்டியா??"
"லூசு தனமா இருக்கு... என்கிட்ட சொல்லியே நிச்சியம் பண்ணி இருக்கலாமே???"
"அதுவா??? நா தான் அத்தைக்கிட்ட சொல்ல வேணாம்'னு சொன்னேன்... அப்போ தானே நீ கோவத்திலயே இருப்ப..... நீ எப்பவும் என்னோட ஆங்கிரி பேர்டா தான் இருக்கனும்.. அதான் பிடிச்சி இருக்கு..... என் செல்ல சண்டகோழி...."
"ம்ம்ம்???? பயம் எங்க நா இப்போ வேணாம்'னு சொல்லுவேனோ'னு....?"
"யாரு எனக்கு???? Chanceless.."
"ஆமா உடம்பு புல்லா திமிறு... சரியான திமிறு பிடிச்சவன்"
"அப்படியா???"
".........."
"அதுசரி... பாவம்....மஹீ.... ஷாலு எப்பவும் உன் புராணம் பாடிட்டு இருக்காளே... மஹீயை பத்தி யோசிப்பாளா என்ன???? ஷாலுக்கு கொஞ்சம் சொல்லி கொடுடா....."
"என்னத??"
"இதைதான்"னு சொல்லி அழகா கட்டி பிடிச்சி மென்மையா முத்தம் கொடுத்து அவளை தனக்குள்ளயே இனைச்சிக்க முடியுமா'னு கண்ணாலயே ஸ்கேன் பண்ணிட்டு இருக்கான் இனியன்...
வர்ஷியோட மொபைல் ரிங் ஆகுது.... அதை பார்த்த வர்ஷி, சரி அடுத்த என்ன plan????
"என்ன plan"
"இன்னும் எனக்கு நீங்க முழுசா சொல்லலயே???"
"ஹேய் முடிஞ்சிடுச்சிடா.... பாரு நா உன்ன கட்டி பிடிச்சேன்... முத்தம் கொடுத்தேன்... அப்பறம் என்ன சமாதானம் தானே???"
"ச்சீ போடா... இப்போ ஷாலு எதோ ஊருக்கு போகனும்'னு???"
"அய்யோ மறந்துட்டேனே???வா போகலாம்."
"அடுத்த மாசம் கல்யாணம்.... அப்பறம் ஏன் இப்போ???"
"ஹேய் நீ படிக்கற வேலைய பார்... நாங்க மத்த வேலையை பார்த்துக்கறோம்.... கல்யாணத்திற்கு முதநாள் தான் வர்றீங்க... கல்யாணம் முடிஞ்சி இரண்டு நாள்'ல ரிட்டர்ன் போறீங்க... இதான் plan......"
"டேய்... அதுக்கு எதுக்குடா இப்போ கல்யாணம் ?????"
"cool baby... அதெல்லாம் நாங்க மெல்லமா புரிய வைக்கறோம்... இப்போ கிளம்பலாம்... வா...."
நாள்கள் வண்ண மையமா போச்சி..... வர்ஷி, ஷாலுவோட நட்பை இனியனும், மஹீயும் மதிச்சாங்க... இனியனுக்கு பெங்களூர்'ல business supera போச்சு. அடிக்கடி வர்ஷியை வந்து பார்த்துகிட்டான்... மஹீ-ஷாலு'க்கு காலேஜ்லயும் வீட்லயும் சரிக்கு சரி காதலும் கிளாஸ்'ம் போச்சு.... சாரு-மதன் அவங்களுக்கு எப்போதும் போல போச்சு...
சாரு-மதன், இனியன் –வர்ஷி இரண்டு ஜோடிக்கும் ஒரே நாள்'ல கல்யாண்ம் கோலாகலமா நடந்துச்சு... கல்யாணம் முடிஞ்சதும் இனியன் வர்ஷியை கல்யாண மேடையிலயே எல்லாரும் இருக்கும்போது அவ நெத்தில முத்தம் கொடுத்து I love you d சொல்றான்.. அதை பார்த்த எல்லாருமே வர்ஷியோட சேர்ந்து வெக்க படுறாங்க.... அதேபோல நீண்ட நாள் சந்தோசத்தோட வாழ ஆசி வழங்கறாங்க... ஷாலு மஹீயை "பார்த்துக்க..." எப்படி எல்லாம் ரொமென்ஸ் பண்றாங்க'னு சொல்றா... அதுக்கு மஹீ லவ் யூ டி பொண்டாட்டி...னு சொல்லிட்டு "ஹேய் அவரு என்னோட குரு டி..." சொல்றான்.... அது வர்ஷி காதிலயும் விழுது... அவ இனியனை பார்க்கறா... இனியன் "எப்படி என்னோட கிளாஸ்???"னு இல்லாத காலரை தூக்கி விட்றான்.
வர்ஷி சிரிக்றா... இந்த குரங்கு தான் நமக்கு அழகிய அசுரனா தெரியறான். செல்ல இடியட்.. அதே போல மஹீக்கும் ஷாலுவுக்கும் அடுத்த வாரத்தில கல்யாணம் நடக்குது...
ரொம்ப சந்தோசமா போகுது நாள்கள்.... சாரு –மதன் அவங்க அந்த வாரத்திலயே honeymoon போயிட்டாங்க.... மத்த இரன்டு ஜோடியும் காலேஜ்'ல லீவ் கிடைக்கல'னு போகமுடில... ஆனா சந்தோசமா இருக்காங்க....
இப்படியே நாள்களை ஜாலியா என்ஜாய் பண்றாங்க... இப்போ காலேஜ் போற வரையும் குழந்தை வேணாம்'னு முடிவு பண்ணி வாழ்க்கையை ரசிச்சி வாழ்றாங்க.... பெரியவங்களுக்கு மனநிறைவா இருக்கு பிள்ளைங்களை பார்த்து... பசங்க பொறுப்போட நடந்துகறாங்க'னு பெருமையாவும் இருக்கு.... அவங்க எப்போதும் சந்தோசமா வாழ வாழ்த்தறாங்க... நாமளும் வாழ்த்துவோம்.😎
-------------------------சுபம்-----------------------
YOU ARE READING
மனமே மெல்ல திற
FantasyHi frnds, 💖Ennoda 1st story.💖 Hero இனியன். Heroine மேகா. Ithuku mela........? ............................. Sorry frnds kadhaiya padichi therinjikonga..