"அய்யோ... இப்போ இவண்ட என்ன சொல்றது"னு முழிக்கறா. 😀😀😀😀
எவ்ளோ அழகா முழிக்கறா. வர வர இவ பண்ற எல்லாமே அழகா தெரிதே..... காதல் முத்திடுச்சோ?? இவளுக்கு மட்டும் தெரிஞ்சா பைத்தியம் முத்திடுச்சா...??'னு கேட்பா???? இவ தான் என்ன பைத்தியம் நினைச்சிருக்காளே.... 😑
"என்ன பாவமா பாக்குறா, கடவுளே இவள வச்சிட்டு என்ன பன்றது" யோச்சிட்டு
"சரி நீ படி. பெரியவங்க கிட்ட நா பேசுறேன். வரேன் " சொல்லி கிளம்பறான்.
"நில்லுங்க"
"...."
"அது கல்யாணத்த நிறுத்திடுவிங்களா" பாவமா கேட்கறா.😑😑😑
"....."
"எப்படியும் யாரையோ கல்யாணம் பண்ண போறேன். அது நீங்களா இருந்தாலும் எனக்கு ஒன்னும் பிரட்சனை இல்ல." திமிறா சொல்றா.😎😎
"ஏன் முன்ன பின்ன பேசுற??"
"இல்ல.. அது வந்து... நம்ம இரண்டு வருஷம் பிடிச்சது, பிடிக்காதது தெரிஞ்சிக்கலாம். நானும் MBA முடிச்சிடுவேன். அப்பறம் கல்யாணம் பண்ணிக்கலாம். K??"
"...."
"என்ன ஒன்னும் சொல்ல மாட்றீங்க??"
""இந்த இரண்டு வருஷத்தில பேசியும் பிடிக்கலனா?? என்ன பண்ணுவ????முன்ன பிடிக்கலனாலும் உன்ன கல்யாணம் பண்ணனும்'னு நினைச்சேன். ஆனா இப்போ வேணாம்.. உன்ன disturb பண்ண மாட்டேன். உன் இஷ்டம் போல செய்." கிளம்புறான். 🤔🤔🤔🤔நல்ல வேளை MBA இரண்டு வருஷம் தான். அவ பாட்டுக்கு docter, Collecter சொல்லி இருந்தா ரொம்ப நாள் wait பண்ண வேண்டி இருக்கும். ம்ம்ம்ம்......... மும்பை வேற போறேன்'னு சொல்றா. எப்படி சமாளிக்கறதோ????😘😘😘
வர்ஷி அப்படியே சிலை போல நிக்கறா. ரொம்ப கஷ்டமா இருக்கு. நா தான் தப்பா பேசிட்டனோ?? நியாயமா எனக்கு சந்தோஷம் தான் வரனும் அப்பறம் ஏன் இந்த கவல??? (💚💚💚💚ச்சே... இல்ல... வர்ஷிக்கு லட்சியம் தான் முக்கியம். படிக்கறோம். கலக்கறோம்.💚💚💚)
சந்தோஷமா "ஷாலு நானும் மும்பை வரேன் டி. ஹீரோவா?? ம்ம்ம்ம் ஆமா k சொல்லிட்டாங்க. எனக்கும் தான்." சொல்லிட்டு 💗💗💗கோவில்க்கு போறா. தெப்பகுளத்தில கால நினைச்சிட்டு போயி உட்கார்ந்து யோசிக்கறா. 🤔🤔🤔சங்கடமா இருக்கு. அவன நினைச்சி பார்க்கறா. செம எனக்கு அவன பிடிச்சிருக்கா?? ம்ம்ம் கொஞ்சம் பிடிக்குது. என்ன கொஞ்சம்??? அவன பிடிச்சதால தானே உனக்கு கஷ்டமா இருக்கு. இது எப்போலிருந்து?? ஆராய்ச்சி பண்ணாத baby ஒத்துக்கோ. ஆமா எனக்கும் அவன பிடிச்சி இருக்கு. (💕💕💕💕நீ பேசிய வீர வசனமெல்லாம் என்னாச்சு????💕💕💕💕) அவனோட வாழ்க்கை fulla சண்டை போட்டு சமாதானம் ஆகனும்'னு தோணுது. 💖💖💖💖யாஹூ யேய்ய்ய்ய்ய்... இனியா நீ தான் எனக்கு ஹனீயா ?? 💖💖💖💖(ஏய் மொக்கை போடாத) சரி'ன்னு கிளம்பி வரும் போது அப்ப அங்க யாரையோ பார்த்து ஷாக் ஆயிட்டா. (💚💚💚💚💚யார் மா அது???)💚💚💚💚💚😎
YOU ARE READING
மனமே மெல்ல திற
FantasyHi frnds, 💖Ennoda 1st story.💖 Hero இனியன். Heroine மேகா. Ithuku mela........? ............................. Sorry frnds kadhaiya padichi therinjikonga..