💜MTM-6💜

3.9K 123 4
                                    

வர்ஷி அவனை பார்த்ததிலிருந்து யோசிச்சி பார்க்கறா. அவன் என்னை love பன்ற மாதிரி தெரியலயே??? அப்பறம் ஏன் இப்படி பண்றான். எனக்கும் அவன் தான்'னு தோணலயே. என்ன நடக்குது இங்க??? ஆனா எல்லாரும் சந்தோஷமா இருக்காங்க. (💙இரண்டு பேரை தவிர💙) "இந்த மாதிரி பசங்கள பார்த்தா பிடிக்காது பார்க்க பார்க்க தான் பிடிக்கும். " 💕💕💕சொல்லிக்கிறா. (💟💟ஈஈஈஈஇ கண்டுபிடிச்சிட்டா💟💟.)

இனியனும் வர்ஷியை பார்த்ததிலிருந்து யோசிச்சி பார்க்கறான். First time பார்க்கும்போது ஏதோ பாடிக்கிட்டு திரும்பிருந்த வர்ஷியை தான். அவளோட hair செம long'ஆ அழகா இருக்கு. குரலும் இனிமையா இருக்கு. அவனை அறியாமலே அவ முகத்தையும் பார்க்க ஆசைபட்றான். இதுக்கு பேர் என்ன? Just sight. அவனுக்கு அவனை நினைச்சி கோவம் வருது. வினோத்'த பார்த்தும் உனக்கு இது தேவையா? யோசிச்சிட்டு அவ திரும்பும் போது முறைச்சிட்டு திட்டிட்டு போறான். ஆனா அவனுக்கு அவ திரும்பி முழிச்ச face அடிக்கடி ஞாபகம் வந்தத நினைச்சிட்டு. ஆனா அப்பறம் ஏதேதோ நடந்துடுச்சுன்னு பெருமூச்சி விடறான். (💙அப்படி என்ன நடந்தது💙)

"மா நான் படிக்கனும்'னு சொன்னேன்ல??? நீங்க எல்லாரும் என்ன பண்றீங்க" விட்டா கல்யாண தேதி குறிச்சிடுவிங்க போல'னு புலம்பறா. நீயே மாப்பிள்ளை கிட்ட பேசுடா. நாங்க அவங்க வீட்ல பேசுனோம் ஆனா இனியன் சீக்கிரம் கல்யாணத்தை வைங்க'ன்னு சொன்னாராம் டா" அதான் என்ன பண்றது புரியலை.. நீ கல்யாணம் பண்ணிட்டு படிடா பட்டுல்ல. நல்ல குடும்பம் விட மனசு இல்ல.

ச்சே... நானே பேசுறேன். 💖💖💖அவன் வேற லூசு மாதிரி பேசுவான்.💖💖💖 சரி கால் பண்ணுவோம்.

"சொல்லு"

"ஹலோ"

"சொல்லு வர்ஷி தானே"

"இல்ல மேகவர்ஷினி"

"ஓ சரி சொல்லு"

"கல்யாணம் எப்ப"

"என்னது?"

"கல்யாண தேதி எப்போ???"

"என்ன விஷ்யம்??"

"இல்ல. எனக்கு உன்ன பார்த்ததும் பிடிக்கல. ஆனா "பார்க்க பார்க்க தான் பிடிக்கும்"னு தனுஷ் சொல்லி இருக்காரு. அதான் கொஞ்சம் டைம் எடுத்து பழகி, பிடிச்சி அப்பறம் கல்யாணம் பண்ணலாமா'ன்னு??? "

"அதெல்லாம் தேவையில்ல"

"லூசா டா நீ, (cool baby )சரி எனக்கு பிடிக்க வேண்டாமா???"

"அதெல்லாம் பிடிக்கும்"

"ஏய் கடுப்பேத்தாத அதெப்படி பிடிக்கும். எனக்கு உன்ன பத்தி ஒன்னும் தெரியாது. எனக்காக கல்யாணத்த கூட நிறுத்த மாட்ற அப்பறம் எப்படி???? லூசு மாதிரி பிஹேவ் பண்ற. ஆமா அதுக்கு தான் அப்பாகிட்ட வந்தியே. இன்னும் சரி ஆகலையா???"

"...."

"சரி விடு. 💟💟💟நீ அழகா தான் இருக்க. ஆனா ரொம்ப திமிறு போல. உன் பேச்சு பிடிக்கல ரொம்ப geth'ஆ பிஹேவ் பண்ற.உன்கிட்ட மத்தவங்க கெஞ்சனும்'னு நினைக்கற., ஆனா இந்த வர்ஷி கிட்ட நடக்காது."😡😡😡😡

"..." 😩😩😩😩அய்யோ திமிறா பேசிட்டனே. ச்சே... எனக்கு தான் தேவை so பணிவாவே பேசுவோம்.😟😟😟😟

"ஹலோ"

"முடிச்சிட்டியா??? வைக்கவா??"

"டேய்ய்ய்ய்ய்ய் யேன் டா யேன்ன்ன்ன்ன்ன். அய்யோஓஓஒ பைத்தியம் பிடிக்க வச்சிடுவான் போலயே"😡😡😡😡😡😡

"சரி வை"

"ஒரு நிமிஷம். நீ என்ன லவ் பண்றீயா???"❤❤❤❤

"..."

"சொல்லுங்க Mr.Iniyan. நீங்க என்ன லவ் பண்றீங்களா?????"

👉👉👉👉👉👉👉👉👉👉👉 iniyan love panraana? Enna solla poraan...??????????????????👈👈👈👈👈👈👈👈👈👈👈👈👈

மனமே மெல்ல திறWhere stories live. Discover now