மஹீ உள்ள வந்ததும் வரவேற்று சாப்பிட்டு இருக்கும்போது வர்ஷி வர்றா.😊
"டேய் மஹீ எங்க டா gift?"
"வாடி gift'னு சொன்னதும் ஓடி வந்துட்டியா? சித்தி அத எடுத்து கொடு "
வாங்கி ஆவளோட பிரிக்கறா. ஆனா உள்ள குச்சிமிட்டாய் பாக்ஸ் இருக்கு. டேய் உன்ன விட்டனா பாரு'னு சொல்லி தொரத்துறா. ரெண்டு பேரும் சண்டை போட்டுகறாங்க. இதுகங்கள வச்சிட்டு என்ன பண்ண? என்னவோ பண்ணுங்கன்னு சொல்லிட்டு நான் கொஞ்ச நேரத்துல வரேன்னு சொல்லி கிளம்பறாங்க. அம்மா கிளம்பறத பார்த்த வர்ஷி,
"மஹீ டேய் எனக்கு ஒரு help பண்ணனும் டா"
"என்னடி love ஆ?"
"போடா எரும. நா PG பண்ணனும். அப்பாவும் k but No Hostel'னு சொல்லிட்டாங்க டா. ஆனா நாங்க மும்பைல பண்ண ஆச பட்றோம்டா. So pls நீ தான் help பண்ணனும். ஷாலு வீட்ல k ஆயிடுச்சி. Pls anna pls"
"சரிடி. நா பேசுறேன்" சொல்லிட்டு இருக்கும் போது, சரஸ் போன்ல யார்ட்டயோ அக்காவும், மாமாவும் நேரா அங்க வரேன்னாங்க, 25 பேரு வறோம்'னு பேசிட்டே வராங்க. ஷாக்காயி வர்ஷி என்னமா'னு கேட்கறா, அதுக்கு "சாயிந்தரம் மஹீக்கு பொண்ணு பார்க்க போறோம் டா" "என்னது" கோரஸா இரண்டு பேரும் கத்தறாங்க.
"யேய்ய்ய்ய்ய்ய்ய் superu.. பைய மாட்டிக்கிட்டான்😍😚😗😗"வர்ஷி சந்தோசமா கத்தற. அப்பறம் எல்லாரும் கிளம்பி வெளி வரும்போது மஹீக்கு phone ரிங்காகுது. அவன் பேசிட்டு சந்தோசமா கிளம்பறான். எல்லாரும் போனதும் மூவீ பாக்கறா. கொஞ்ச நேரமானதும், காலிங்பெல் சத்தம் வந்ததும் கதவை திறந்த வர்ஷி "பே"னு முழிக்கறா. 😀😀வர்ஷியை பார்த்து முறைச்சிட்டே இருக்கான் ஹீரோ. (💝ஹீரோக்கு முறைக்க மட்டும் தான் தெரியுமா?)💝 தன்னை சமன் செஞ்சிட்டு,
"வீட்ல யாரும் இல்ல, அப்பறம் வாங்க" சொல்லிட்டு இவன் என்ன எப்போ பார்த்தாலும் முறைக்கறான். இன்னும் சரியாகலயோ??? யோசிக்கறா வர்ஷி.💟💟💟
💕💕💕💕💕"நா உன்ன கல்யாணம் பண்ணிக்க உங்க வீட்ல பேசிட்டேன். எல்லாருக்கும் k. சோ நீயும் k சொல்லிடு. நான் தான் உண்ட முதல சொல்லனும்'னு வந்தேன். bye" 💕💕💕💕💕ஷாக்ல இருக்கா varshi. இனியன் திரும்பி பார்த்துட்டே போறான்.💖💖💖💖
💚💚💟💟தான் கேட்டது உன்மை தானா? இல்ல கற்பனையா? இல்ல இல்ல உண்மை தான் போல. எப்போ பார்த்தாலும் முறைக்கறான், லூசு மாதிரி பேசறான். இவனை...? ஆமா யார் இவன்? அப்பா love failiure, suside attempt'னு சொன்னாங்க. ஆனா ஏன் இவன் இப்படி சொன்னான்?😀😀😀😀😀😀
"அய்யோ கடவுளே... என்னயே பைத்தியம் பிடிக்க வைக்கறானே..." நானே அப்பாட்ட treatment எடுக்கனும் போலயே... கடவுளே காப்பாத்து... ஏன் அப்படி சொன்னான். ஒரு வேளை உண்மையா இருக்குமோ???????? என்னை பார்த்த எப்படி தெரியுது???? (💕💕நா லூசாயிட்டனோ💕💕) போய் கண்ணாடி முன்ன நிற்கறா.. தன்னையே ஒருமுறை ரசிச்சிட்டு நல்லா தான் இருக்கேன். Last month eye brow size பண்ணாலும் shape'ல தான் இருக்கு. அப்பறம் (💖💖💖அய்யோ கடவுளே... போதுமா. நீ எல்லாரையும் இன்னொரு முறை திரும்பி பார்க்க வைக்கற அளவு அழகு தான்.💖💖💖)
💚💚💚💚💚அவ மனசோ நீ continiuity miss pannama... ஏன் அவன் அப்படி சொன்னான் யோசி வர்ஷி?????????????)💚💚💚💚💚
👉👉👉👉👉👉👉👉👉💗💗💗Hero heroine'ah love panna start pannitaara? Mahi vishyam enna aachu? Nxt ud👈👈👈👈👈👈👈👈👈👈👈
YOU ARE READING
மனமே மெல்ல திற
FantasyHi frnds, 💖Ennoda 1st story.💖 Hero இனியன். Heroine மேகா. Ithuku mela........? ............................. Sorry frnds kadhaiya padichi therinjikonga..