வர்ஷி தனிமையில இருக்கும் போது "நம்ம கொஞ்சம் ஒவரா பண்றோம் போல....., இல்லனா அப்பா அடிப்பாங்களா??" ஆனா மனசோ "இல்ல வர்ஷி.... இத நீ இப்படி யோசிச்சி பாரு... அப்பாகிட்டயே அடி வாங்க வச்சிட்டான் இனியன்.." "ஆமா correct... இனியா நீ hero இல்ல.. வில்லன்."
"ஏய் என்னடி பண்ற???"
"ஏன் ஷாலு என்னாச்சி???"
"ம்ம் நேரமாச்சி...
என்ன டா அம்மா, அப்பா நினைச்சி feel பன்றீயா???"
"அம்மா, அப்பாக்கு என்ன????" கேட்டு முழிக்கறா நம்ம வர்ஷி.
"ஏய் என்னடி?? அப்பறம் ஏன் ஒருமாதிரி இருக்க??? நான் கூட அம்மா, அப்பா ஊருக்கு போறதால நீ ரொம்பா feel பண்ற போல'னு நினைச்சேன்.. ஆனா mam வேற எதோ யோசிக்கறீங்க போல...."
(💕💕💕ச்சே.... ஆமா இல்ல??? அம்மா, அப்பா ஊருக்கு போறாங்க... நா அதபத்தி கூட யோசிக்காம இவன பத்தியே யோசிக்கறேன்... சரியான ராட்சஷன்.... 💕💕💕)
""ஏய்... என்னடி என்னாச்சு????""
அய்யோ இவ வேற இருக்காலே... சரி சமாளிப்போம்....
"இல்ல ஷாலு... இதுவரையும் அம்மா, அப்பா பிரிஞ்சி இருந்தது இல்லல... அதான் பா கஷ்டமா இருக்கு...."
"ஹேய் அதானால தானே ஜாலியா கொஞ்சம் இருக்கலாம்'னு hostel life choose பண்ணோம்..."
"ஆமா பேபி... ஆனா பாவம் இல்ல அம்மாவும், அப்பாவும்... அவங்க நா இல்லாம இருந்தது இல்ல டா... இதான் first time..."
"its k baby... cooool..... வா போகலாம்... நீ feel பண்றத பார்த்தா அப்பறம் அவங்களும் feel பண்ணுவாங்க...."
சரஸ் அடிக்கடி வர்ஷியை பார்க்கறாங்க... அத கவனிச்ச வர்ஷி ரொம்ப நார்மலா இருக்கா... சரஸ் சிரிச்சிட்டே "பாருங்க உங்க பொண்ண.... அவ ரொம்ப நார்மலா இருக்கா.... ஒன்னும் நம்மள நினைச்சி feel பண்ணல.... ஆனா நீங்களும், மாப்..."
"ம்ம்ம்.... பரவாயில்ல... வர்ஷிமா வா உன் கூட கொஞ்சம் பேசனும்..."
"sorry டாமா... நா அவசரபட்டு அடிச்சி இருக்க கூடாது... அதும் இன்னொரு வீட்டுக்கு போற பொண்ண"
"ப்பா.... நா தான் கொஞ்சம் ஓவரா பேசிட்டேன்..."
"உனக்கு புரியுதா தாடா?? இனியன் உன்ன விரும்புறாரு... எனக்கும் சரி, அம்மாக்கும் சரி 200% நம்பிக்கை இருக்கு இனியன் மேல... அவர் தான் உனக்கு சரியான pair... உன்ன இங்க அனுப்பி இருக்கோம்'னா அதுக்கும் இனியன் தான் காரணம்... உன்னோட கனவுகளை எல்லாம் நிஜங்களா மாத்துவார்.. எங்களுக்கு அவரை ரொம்ப பிடிச்சி இருக்கு... ஏன்'னா அவரு எங்க பொண்ண தேவதையா பார்க்கறாரு.. உனக்கு மட்டும் ஏன் பிடிக்கல...???"
"பிடிச்சியிருக்கு பா... ஆனா எதோ???"
"அவர்கிட்ட பேசுடா... எல்லாம் சரியாகும்..."
"எனக்கு உன்கிட்ட மாற்றம் தெரிது டா... நாங்க எப்போவும் உன் இஷ்டப்படி தான் செய்வோம்..."
"தெரியும் பா... அங்க பாருங்க... அம்மா நாம என்ன பேசுறோம்'னு கவனிச்சிட்டு இருக்காங்க"
அப்போ சரஸ் வந்து சரி வாங்க மஹீயும், அவன் friend'ம் ரொம்ப நேரமா wait பண்றாங்கலாம்'னு சொல்லி எல்லாரும் கிளம்பி போறாங்க..... அங்க இனியனும், மஹீயும் பேசிக்கிட்டு இருக்காங்க.... அத வர்ஷி தான் first பார்க்கறா... "அட சார் என்ன அமெரிக்கா போறேன்'னு இங்க வந்து இருக்காரு?? பரவாயில்லயே... என்ன பார்க்கனும்'னு கூட தோனியிருக்கு போல..." நார்மலா இருக்கனும் வர்ஷி 'னு தனக்கு தானே சொல்லிகிட்டு சமன் செஞ்சிட்டு வர்றா....
👉👉👉👉ini enna aagum???? Nxt ud'la paarkalam👈👈👈👈
YOU ARE READING
மனமே மெல்ல திற
FantasyHi frnds, 💖Ennoda 1st story.💖 Hero இனியன். Heroine மேகா. Ithuku mela........? ............................. Sorry frnds kadhaiya padichi therinjikonga..