இனியன் வர்ஷியை ரசிச்சிட்டு இருக்கான். எவ்வளவு அழகு?? அமைதியா இருந்தாலும் அழகு, சண்டகோழியா இருந்தாலும் அழகு தான். Love u so much d சண்டகோழி....
Mega calling.......
"wow செம... நினைச்சதும் கால் பண்ணிட்டா...." கொஞ்சம் geth காட்டுவோம்...(😎ஈஈஈஈஈஈ...)
"ம்ம்ம்ம்ம்ம்..."
"என்ன ம்ம்ம்ம்ம்...???"
"சொல்லு வர்ஷி"
"நா என்ன சண்டகோழியா??"
"...."
"அப்பறம் என்ன...? ம்ம்ம்..... மங்கம்மா????"
"...."
"ஏய்.... கேட்குதா??? இல்லயா??பேசு டா fool....."
"ம்ம்ம்... இதான் கோவமா?? ஏய் நீ என்ன லூசா??"
"என்ன டா?? என்ன????? பார்க்க வந்துட்டு mobile நோண்டிட்டு இருந்தது நீ... சோ நீ தான் waste fellow, லூசு எல்லாம்...???"
"ஹேய்... cool.... என்ன பார்த்ததும் freeze ஆனது நீ... கூப்பிட்டும் கேட்க்காம இருந்தது நீ... வேற என்ன பண்ண சொல்ற???? Video பார்த்த இல்ல..??? நீ யோகா பண்ணிட்டு இருந்தத??"
"நா ஒன்னும் யோகா பண்ணல... நீ தான் disturb பண்ணாத.. என்கிட்ட வராதன்னு சொன்னல??"
"எப்போ??"
"என்ன?? எப்போ??" (😯அய்யோ ஆரம்பிக்கறாலே......)
"k cooooooool.. நாம meet பன்னலாம். அப்போ சொல்லு... எல்லாத்தையும்..."
"......."
"ம்ம்ம்ம்??? நாளைக்கு mrng saree wear பண்ணிட்டு வா... நீ சாரில ரொம்ப அழகா இருக்க... k????"
"முடியாது"
"ஹேய் என்ன தான் பிரட்சனை??? எனக்கு தெரியாது... நீ வர்ற... அவ்வளவு தான்."
"அது...." வச்சிட்டானா?? Superu... திமிறு பிடிச்சவன்... காலையில இவன பார்க்க போனா காலேஜ் யார் போறது?? படிக்க விடமாட்டான் போலவே??? அவ மனசோ, ஏய் வர்ஷி அந்த திமிறு பிடிச்சவனே இப்போ தான் இறங்கி வர்றான்... so நீ எப்படியும் அவன சந்திக்கறது தான் best. அவன்கிட்ட பேசறது ரொம்ப முக்கியம்.. அதவிட இப்படி எல்லாம் அடிக்கடி meet பண்ண கூடாது studies தான் first'nu எடுத்து சொல்லி புரியவைக்கனும்... (😎eeeeeee பெரிய படிப்ஸ்)
(💕💕யாரு??? நீங்க studies தான் முக்கியம்'னு புரிய வைக்க போறீங்க... இருக்கட்டும்... இருக்கட்டும்.... மா வர்ஷி... நீ படிக்க தான் வந்து இருக்க'னு நீ புரிஞ்சிக்கோ first..💕💕)
அப்போ இனியன் time & spot text பண்றான்...
முடியாது சொல்ல Varshi கால் பண்றா...
"ம்ம்ம்ம்..."
"எனக்கு காலேஜ் இருக்கு.... அதனால"
"பேசிட்டு நானே காலேஜ்ல விட்றேன் bcos எனக்கும் work இருக்கு... அப்பறம் சும்மா dreams'la இருக்காம, கொஞ்சமாச்சும் படி.... இங்க படிக்க தான் வந்து இருக்க... k??? gud n8"
"ஏய் என்ன பார்த்தாஆ??" வச்சிட்டானா.. அதானே.. இரு டா... உனக்கு நாளைக்கு இருக்கு.. என்ன நினைச்சிட்டு இருக்க என்ன பத்தி... நா வர்ஷி... இரு உன்ன என்ன பண்ணலாம்?????
சண்டகோழி, மங்கம்மா, அப்பறம் படி'னு வேற கடுப்பேத்தி இருக்க.... (baby padi'nu சொன்னா கடுப்பாகுதா??) சின்னதா எதாவது plan பண்ணலாம்.... யோச்சிட்டு தூங்கிட்டா.
சண்டகோழி, மங்கம்மா'னு சொன்ன கோவம் வருதா?? அப்படி தாண்டி சொல்லுவேன்.. எனக்கு இதான் பிடிச்சி இருக்குடி குட்டி பிசாசே...'னு சொல்லி அவளோட dreams'ல இருக்கான் இனியன்.
(💕💕இரண்டு பேரும் சண்ட போடாம பேசி சமாதானம் ஆகுறாங்களா??? ஒருத்தரை ஒருதர் புரிஞ்சிகறாங்களா பார்க்கலாம்...💕💕.)
👉👉👉👉meet u nxt ud... pudicha marakkama 👍 pannunga frnds....👈👈👈👈👈👈
YOU ARE READING
மனமே மெல்ல திற
FantasyHi frnds, 💖Ennoda 1st story.💖 Hero இனியன். Heroine மேகா. Ithuku mela........? ............................. Sorry frnds kadhaiya padichi therinjikonga..