💜MTM-21💜

2.4K 94 2
                                    


"ஹேய் ஜாலி..... "

"என்ன டா... இப்படி கத்தற??"

"இல்ல சித்தி... எவ்வளவு நேரமா நானும் இனியன் போட்ற மொக்கைய தனியா சமாளிக்கறது....??? அதான் உங்க எல்லாரையும் பார்த்ததும் ஒரு ஆனந்தம்..."

"ஏய்ய்ய்ய்...."

"என்ன இனியன் எப்படி இருக்கீங்க.???"

"அதெல்லாம் நல்லா தான் இருந்தாரு உங்களை பார்க்கற வரை...."

"டேய் மஹீ.... சும்மா இரு... என்ன மாப்பிள்ளை எதும் இங்க வேளையா???"

"ஆமா... ஒரு சின்ன business meet"'னு சொல்லிட்டு வர்ஷியை பார்க்கறான். ஆனா வர்ஷி எதையும் கவனிக்காம வேற உலகத்தில இருக்கா...

எல்லாத்தையும் கவனிச்ச சரஸ், தனியா பேசிக்கட்டும்'னு நினைச்சி "மஹீ, ஷாலு.. கொஞ்சம் எங்க கூட வாங்க..." சொல்லி எல்லாரையும் இழுத்துட்டு போறாங்க...

"என்ன சித்தி... வர்ஷியும், இனியனும் என்ன பேசறாங்க'னு பார்க்க வேணாமா??"

"அவங்க பேசி சமாதானம் ஆகட்டும்... நீ இருந்தா disturb பண்ணுவ... அதான் டா..."

"சரி கொஞ்சம் இருங்க... இதோ வரேன்....." சொல்லி மஹீ அவங்க பின்னாடி போயிட்டு

"ப்பா... யாரும் பார்க்கல... சொல்லி "mobile'ல video record பண்றான்..

இனியன் வர்ஷியையே பார்த்து ரசிச்சிட்டு இருக்கான்... (💕💕ரசிகன் da..)

வர்ஷி யாரும் பக்கத்தில இல்ல'னு கூட உணராம யாரையோ நினைச்சி டூயட் பாடிக்கிட்டு வேற உலகத்தில இருக்கா.....

(🤔🤔💕💕அய்யோ.... வர்ஷிக்கு என்ன ஆச்சு??? எதோ தவம் பண்றா போலயே.... பாவம் இனியன்... என்ன நடக்குது பார்ப்போம்.... கொஞ்ச நேரம் பார்த்துட்டு செம bore.. என்ன பண்றாங்க...?? இவங்க???.....

.....

.....

ப்பா... இனியன் எதோ பேச போறாரு போல... சொல்லி ஆர்வமா மஹீ பார்க்கறான்.

"ஏய் சண்டகோழி..."

"....."

"ஹேய்..."

"...."

"ஹேய் மங்கம்மா"

"....."

என்ன இவ பேச மாட்ற...?? ஒரு வேள முழிச்சிட்டே தூங்கிட்டாலா???? என்ன பண்றா இவ??? என்ன பார்த்ததுல ஷாக் ஆகிட்டாளா??? இல்ல எதும் problem'ஆ??? என்ன பண்ணலாம்.......??

சரி பார்க்கலாம் என்ன தான் பண்றா???'னு சொல்லி பார்த்துட்டு இருக்கான்... அப்போ கால் வருது... கட் பண்ணிட்டு text பண்ணிக்கிட்டு இருக்கான்...

அதே நேரம் வர்ஷி இனியனை பத்தி தான் நினைச்சிட்டு இருக்கா... இவன்கிட்ட நம்ம normal'ஆ இருக்ககனும், "என்ன பண்ணாலாம்......?" யோசிச்சிட்டு இருந்ததுல எதும் காதில விழல.... "சரி பேசமா நாம அவனை சைட் அடிக்கலாம்'னு அவனை பார்க்கற நேரம் அவன் mobile'ல serious'ஆ பார்த்துட்டு இருக்கான்...."

"இவன வச்சிட்டு என்ன பண்றது??? சுத்த waste... இங்க வந்தும் mobile தானா?? கொஞ்சமாச்சும் என்கிட்ட பேச தோனுச்சா?? Fool... ஆள் அழகா இருந்து என்ன பண்ண?? கொஞ்சம் கூட மூளை இல்லயே?? செம bore....", "எங்க யாரையும் காணும்??? நாம மட்டும் லூசு மாதிரி இங்க உக்காந்து இருக்கோம்... என்ன பண்ணலாம்??? idea ஓடிற வேண்டியது தான்... " நினைச்சி கிளம்பறா...

"ஹேய் என்னாச்சு வர்ஷி...??????"

"அது.... அதுவந்து.... Restroom போகனும்... 5 mints pls...." சொல்லிட்டு ஷாலு'க்கு கால் பண்றா...

"யார் ஷாலு?? வர்ஷியா?? பேசிட்டாங்க போல... வாங்க போகலாம்...."

"என்ன மாப்பிள்ளை?? எங்க வர்ஷி??"

"இதோ வந்துட்டேன் மா..."

சரி நாங்க கிளம்பறோம்'னு ஆதியும், சரஸ்'ம் கிளம்பறாங்க... அப்படியே கொஞ்சம் work சொல்லி இனியனும், மஹீயும் கிளம்பறாங்க...

மஹீ வீட்டுக்கு வந்ததும் வர்ஷி, இனியன் இரண்டு பேருக்கும் அனுப்பறான்... இனியன் வீடியோவை பார்த்து ரசிச்சிட்டு இருக்கான்.... ஆனா வர்ஷி செம கோவத்துல இருக்கா.....

👉👉👉👉💕varshi yaar mela ivalo kovama irruka????? Mahi or iniyan???? Paarkalam nxt ud'la.......💕👈👈👈👈

மனமே மெல்ல திறWhere stories live. Discover now