💜MTM-29💜

2.2K 91 9
                                    


இப்போ என்ன நடந்துச்சு'னு இப்படி கத்தறான். நான் பாவம் சாரு'னு நினைச்சி தானே இப்படி சொன்னேன். அதுக்கு என்ன போயி 420'னு சொல்றான். இவனை புரிஞ்சிக்கவே முடிலயே....'னு ரொம்ப feel பண்ணிட்டு இருக்கா.

இவனுக்கு கொஞ்சம் கூட sense இல்ல. கையை நீட்றான். கொஞ்சம் பொறுமையா கேட்டா தான் என்ன??? இவன் என்ன பெரிய இவ்வனா???? திரும்பி கையை நீட்டி இருந்தா இவனுக்கு எப்படி இருந்துருக்கும். அப்போ கால் வருது. ச்சே.... வாய்ஸ்' அ நார்மலா வச்சிக்கோ வர்ஷி'னு சொல்லிக்கிட்டே,

"சொல்லு ஷாலு"

"எங்கடி இருக்க?? சீக்கிரம் வீட்டுக்கு வா."

"ஏண்டி??"

"ஏன் வாய்ஸ் ஒரு மாதிரி இருக்கு?? என்னடா ஆச்சு??"

"ஒன்னுமில்லை டா"

"என்ன ஆச்சு பேபி??? எங்க இருக்க??? Location share பண்ணு... அப்பறம் அங்கையே இரு.. நா வரேன்..."

"இல்ல டா... நா வரேன்.. ஒன்னுமில்லை. சும்மா எனக்கும் இனியனுக்கும் சின்ன ப்ராப்ளம்."

"சரி இரு வரேன்." சொல்லி தன்னுடைய ஸ்கூட்டியை எடுத்துட்டு வேகமா போறா ஷாலு. போகும் போதே மஹீ'க்கு கால் பண்ணி சொல்லிட்டு, வர்ஷியை பார்க்க போறா.

வர்ஷி'க்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. ஏன் இனியன் கோவபடுறான். நான் என்ன பண்ணேன். நல்லது தானே செய்ய நினைச்சேன். அன்னைக்கு நாம தான் பார்த்தோமே... கண்டிப்பா அவன் ரொம்ப கெட்டவன். 

அவனை கல்யாணம் பண்ணா சாருக்கு கஷ்டம் தான். இப்போ எப்படி handle பண்றது'னு புரியலயே... இந்த விஷ்யத்தை கண்டிப்பா சும்மா விடக்கூடாது. இந்த மதன் எவ்வளவு fraud'a இருந்தா எனக்கு ரக்ஸியை தெரியாது'னு சொல்வான். அவனோட பார்வை மாற்றத்தை வச்சியே guess பண்ண முடியுது. இவன் சரியான 420. இந்த இனியன் லூசு என்னை சொல்லுது.

அப்போ தான் ஷாலு வர்றா. ஷாலு வர்ஷியை பார்த்ததுமே கண்டுப்பிடிச்சிட்டா... கண்ணம் வேற சிவந்து இருக்கு.... அழுதிருப்பாளோ.....

"என்னாச்சு டா???"

"ம்ம்ம்ம்... அந்த இனியன் லூசு என்னை 420'னு சொன்னுச்சு டா..."

"ஹேய்... நா இன்னிக்கு தானே சொன்னேன்... வர்ஷி மாறிட்டா'னு.... ஆனா நீ என்ன பண்ணி வச்சிருக்க???"

"ஏய் லூசி... என் மேல தப்பு இல்லடி...அவன் தான் என்னை அடிச்சிட்டான்."

"என்னது??? சரி விடு... வா போலாம்." இரண்டு பேரும் வீட்டுக்கு போறாங்க.

அப்போ மஹீ கால் பண்ணி வீட்டுக்கு வந்தாச்சா'னு கேட்கறான். அதுக்கு ஷாலு ஏண்டா இந்த ஆம்பளைகளே இப்படி இருக்கீங்க??? சும்மா சும்மா இனியன் அண்ணா வர்ஷியை திட்டிட்டு இருக்காங்க. இப்போ அடிச்சி இருக்காங்க.... பார்த்துக்கோ இது நல்லாயில்ல... அப்பறம் நா சும்மா இருக்க மாட்டேனு சொல்லிட்டு கட் பண்றா.

மஹீ இனியனுக்கு கால் பண்ணி பேசறான். இனியன் அவன் புரிஞ்சிகிட்டத வச்சி வர்ஷி தேவையில்லாம சீன் கிரியேட் பண்றா. என் மாப்பிள்ளையை போயி என்னவெல்லாமோ சொல்றா. உனக்கு தெரியும்ல்ல மஹீ... அவ சாருக்கு உன்ன கேட்டு வந்து வேணாம்'னு சொன்னோம்'ல அதான் அவ இப்படி பண்றளோ...??? ஆனா வர்ஷி'க்கு மதனை பிடிக்கல மட்டும் நல்லா தெரிது. ஆனா சாருவும், மதனும் ரொம்ப விரும்பறாங்க.... அப்படி இருக்கும் போது அவனை போயி குறை சொல்ல முடியுமா??? அதுமில்லாம அவன் என் மாமா பையன் தான். அவனை எனக்கு நல்லா தெரியும்...சொல்லி மஹீட்ட இனியன் புலம்பி தள்றான்.

மஹீ'க்கு தான் ரொம்ப ஆச்சிரியமா இருக்கு. கண்டிப்பா வர்ஷி இப்படி பண்றா'னா அதுக்கு எதாவது காரணம் இருக்கும். ஆனா இனியன் ஏன் புரிஞ்சிக்க மாட்றான். அவன் வர்ஷி எதோ தப்பு பண்றா, பண்ணிட்டதா'ல்ல சொல்றான்'னு மஹீ'க்குமே கோவம் இனியன் மேல. தன்னோட தங்கச்சிய பத்தி தன்கிட்டயே குறை சொல்றான், அதுமில்லாம அடிச்சி வேற இருக்கானே'னு???? சரி நா அப்பறம் பேசறேன்'னு சொல்லி கால் கட் பண்ணிட்டான்.

இனியனுக்கு புரியுது மஹீ எதோ கோவமா தான் கட் பண்றான்'னு இருந்தாலும் தன் மேல தப்பு இல்ல'னு நம்பறான் இனியன். அவ தப்பு பண்ணா அத கேட்க்க எனக்கு உரிமை இருக்கு'ல??? ம்ம்ம்....???????

👉👉👉👉👉👉👉👉iniyanukku avan pannathu thapu'nu purinjikittu varshi solratha ketpaana...... paarkalaam....👈👈👈👈👈👈👈👈

மனமே மெல்ல திறWhere stories live. Discover now