"சொல்லுங்க இனியன் நீங்க என்னை லவ் பண்றீங்களா"
"அது வந்து"
"அப்போ யேன் இந்த கல்யாணம். இவ்ளோ அவசரம்???"
"...."
"எதா இருந்தாலும் B Frank. இன்னைக்கு evening கோவில்'ல மீட் பண்ணலாமா??"
"...."
"k evening meet பண்ணலாம். Spot text பன்றேன். bye"
😐😐😐😐😐😐அய்யோ அவன் ஒன்னும் சொல்லலயே வருவானா?? சரி பார்க்கலாம்.😯😯😯😯
அழகான பச்சைகலர் புடவை'ல தேவதை போல கோவில்க்கு வர்றா. ரொம்ப நேரம் wait பண்றா. ஆனா இனியன் வரல. ""இனியா நீ தான் எனக்கு எனிமியா??????"" செம கடுப்புல இருக்கா.😡😡😡😡😡😡
இனியன் ஆபிஸ்'ல உட்கார்ந்து வர்ஷியை பார்த்தனைக்கு நடந்தத யோசிக்கறான். 💚💚💚💚💚FB💚💚💚💚💚
வினோத் கால் பண்ணி வீட்டுக்கு வர சொல்றான். ஏதோ ஆல்பத்தை வச்சிட்டு ஒரு ஒரு போட்டோவையும் பார்த்து புலம்பறான். அத இவனும் பார்க்கறான், இவளுக்கு எப்படி மச்சி என்னை விட்டு போக மனசு வந்துச்சி. நா சாக போறேண்டா. நா உண்மையா லவ் பண்ணேன் மச்சி. "விட்றா டேய் அவளுக்கு கொடுத்து வைக்கல". ஒரு போட்டோ'ல ஆறு பொண்ணூங்க இருக்காங்க அதுல வர்ஷியும் இருக்கா. அப்போ எல்லாரும் ஒரே gang மச்சி. பொண்ணூங்களே இப்படி தான்'னு சொல்றான் வினோத். ஆனா இனியனுக்கு கஷ்டமா இருக்கு. என் வர்ஷி அப்படி கிடையாது ஆனா இவ எப்படி இந்த gang'ல? அப்போ வினோத் நிலைமைய பார்த்துட்டு இவள சும்மாவிட கூடாது. இவளுக்கு இருக்கு?? இவ friend'a மாதிரி தானே இவளும் இருப்பா. ஏதோ யோசிச்சிட்டு வீட்ல பேசி இவளோக்கு வந்துடான். கல்யாணம் உடனே நடக்கனும்'னு சொல்றான். ஆனா வீட்ல சாரு கல்யாணம் முடிஞ்சிதான் சொல்லிட்டாங்க. எல்லாத்தையும் யோசிச்சி பார்க்கறான். சரி நாம அவள்ட இத பத்தி கேட்கலாம். உண்மையாவே படிக்கனும்னு தான் ஆச பட்றாளா இல்ல. வேறெதும் இருக்கா?? அந்த போட்டோ பத்தியும் கேட்கலாம்'னு mobile'ல பார்க்கறான் அதுல வர்ஷி msg இருக்கு. அப்போ வர்ஷி கால் பண்றா. ஆஹா மறந்துட்டோமே.... ச்சே.... மங்கம்மா கத்த போறா....😦😦😦😦
"ஹலோ"
"pls இனியன். நீங்க என்ன நினைக்கறீங்க? ஏன் இப்படி பண்றீங்க? ஒன்னும் புரியல. ஆனா எனக்கு படிக்கனும். இப்போ கல்யாணம் பண்றதுல கொஞ்சம் கூட இஷ்டம் இல்ல. அதான் வேண்டாம்'னு சொல்றேன். புரிஞ்சிகோங்க."
"சரி. எனக்கு உன்கிட்ட பேசனும்..."
"பேசுங்க."
"இல்ல நேர்ல"
"அதான் நீங்க வரலயே. இவ்ளோ நேரம் நா கோவில்'ல wait பண்ணேன்." 😟😟😟😟😟
"ஓ. சரி பார்க்கலாம்."
"எங்க???" வச்சிட்டானா???இவன் என்ன பெரிய இவனா??? பார்க்கலாம் சொல்லிட்டு டக்கு'னு வச்சிட்டான் இடியட். இவனை கல்யாணம் பண்ண போற பொண்ணு பாவம்...💕💕💕😦
"இல்ல ஷாலு, நீ எப்போ போற??? எனக்கும் ஆசை தான். நா try பண்றேன். முடிஞ்சா வரேன். பரவயில்லை டா. நீ போ. Purchase ah??? சரி evening வீட்டுக்கு வந்து பிக் பன்னிக்கோ. " போன்ல பேசிட்டு இருக்கா.. அப்போ சரஸ் வந்து " வர்ஷி. மாப்பிள்ளை வந்து இருக்காரு டா. உன்கிட்ட பேசனுமாம். வா" "மாப்பிள்ளையா???? யாரு" ஒருவேளை இனியனோ?? ச்சே.... இருக்காது அவனாவது வர்ரதாவது?? வேற யார அம்மா மாப்பிள்ளை'ன்னு சொல்றாங்க.???????????
YOU ARE READING
மனமே மெல்ல திற
FantasyHi frnds, 💖Ennoda 1st story.💖 Hero இனியன். Heroine மேகா. Ithuku mela........? ............................. Sorry frnds kadhaiya padichi therinjikonga..