💜MTM-11💜

3.1K 105 3
                                    


"உனக்கு அறிவு இருக்கா டி?? எருமை மாதிரி வளர்த்து இருக்க ?? கொஞ்சம் கூட மூளையே இல்ல..., என்ன பண்ணி தொலஞ்ச??? நா அப்பவே யோசிச்சி இருக்கனும். மாப்பிள்ளை வந்துட்டு போனதும் குதிச்சியே.. இதுக்குதானா??? நல்ல சம்பந்தம்.. தெரிஞ்சவங்க.. நல்ல பையன். சரி நம்மளும் ஒரே பொண்ணு வச்சி இருக்கோம். பக்கத்தில கட்டி கொடுத்த பிரட்சனை இருக்காது'னு நினைச்சா சரி அந்த பையனுக்கு என்ன டி குறை??"

"pls மா என்ன'னு சொல்லிட்டு திட்டுங்க."😟😟😟😟

"மாப்பிள்ளைகிட்ட என்ன சொன்னியோ அவருக்கு கல்யாணம் வேண்டாம்'னு சொல்றாராம். இப்போ தான் சம்பந்தி போன் பண்ணார்"

"என்னது?????????????"😯😯😯😯😯☺

"ஏன் டி இப்படி பண்ண?? உனக்கு செல்லம் கொடுத்ததுக்கு நல்ல பண்ற."

"மாஆஆஅ"😡😡😡😡😡

"இதுவரையும் யாரும் குறை சொல்றளவுக்கு நீ வச்சிகிட்டது இல்ல. ஏன் வர்ஷி மாறிட்ட???"

"மா pls அமைதியா இரு. எனக்கே புரியல. நான் 2yrs time மட்டும் தான் கேட்டேன்."

"நா நீ யாரையோ லவ் பண்றீயோ'னு பயந்துடேன். அப்பறம் ஏன்??"

"என்ன சொன்னாங்க'னு சொல்லு மா""

இனியன் நான் அமெரிக்கா போறேன் இப்போ கல்யாணம் வேணாம்'னு சொன்னாறாம். என்ன'னு தெரியல'னு சம்பந்தி அப்பாகிட்ட புலம்பனாராம்" நா கண்டிபா நீ தான் காரணம்'னு நினைக்கிறேன். ஓஓஓஒ தெரில மா. நா எதும் பண்ணல. Just 2 yrs time கேட்டேன். அவரும் k தான் சொன்னார்'னு நினைச்சேன், சொல்லிட்டு ரூம்க்கு போறா.🤔🤔🤔🤔

என்னாச்சு ஏன் இனியன் இப்படி பண்றாரு. கால் பண்றா.

"...."வார்த்தையே வரல. அழுகையா வருது.😓

"ஹலோ"

"...."

"ஹலோ வர்ஷி"

"...." கட் பண்ணிட்டா. அழுகையா வர்து. ஏன் என்னால பேச முடியல??? இப்போதா நானே உன்ன லவ் பண்ண ஆரம்பிச்சிசேன். அதுகுள்ள நீ அமெரிக்கா போறீயா. அதும் என்ன விட்டுட்டு?? 💘💘💘💘💘லவ் யூ இனி... 💘💘💘💕ஐ லவ் யூ சோ மச்... சொல்லி புலம்பிட்டே தூங்கிட்றா.

(💙அச்சோ வர்ஷி...... இத நீ போன்ல சொல்லி இருக்கலாம்.💙)

இனியன் யோசிச்சிட்டு இருக்கான். என்ன போன் பண்ணா பேசவே இல்ல. ஒருவேள தப்பா நமக்கு கால் பண்ணிட்டாலோ... அப்படி தான் இருக்கும். இவளாவது கூப்பிட்றதாவது....💖

இப்போ என்ன பண்ணிட்டு இருப்பா... 💖தூங்குவாலா இருக்கும் அவளுக்கென்ன?? நா அமெரிக்கா போறது தெரிஞ்சா என்ன பண்ணுவா??? Feel பண்ணுவாளா??? யாரு அவளா??? பண்ணிட்டாலும்.... ச்சே.... நா தான் அவள நினைச்சி புலம்பறேன். அவ நிம்மதியா இருக்கா. சரி பார்ப்போம்.... கொஞ்சம் ஷாக் கொடுத்து தான் வர்ஷி'ய நம்ம பக்கம் வர வைக்கனும்... ஏதெதோ யோசிச்சிட்டு கடைசியா வர்ஷியை நினைச்சிட்டே தூங்கறான்.💓

"தேவதையே நீ தேவையில்ல..." ஆமா நீ வேணாம்... நீ வேணாம்.... தயவு செஞ்சி என்ன விட்டு போ... போடி போயிடு.... நீ எனக்கு வேணாம்... நீ என் தேவதை இல்ல... தேவதையே ஆனாலும் நீ தேவையில்ல.... என்னனென்னமோ சொல்லி கத்தறான்..... 💔💔💔💔💔  

👉👉👉👉👉👉👉👉👉👉👉👉💕ithu kandipa namma hero thaan.... but ennachi????? Nxt ud.....💕👈👈👈👈👈👈👈👈👈👈👈👈

மனமே மெல்ல திறWhere stories live. Discover now