💜MTM-25💜

2.4K 86 3
                                    


"ச்சீ... அப்படியெல்லாம் இல்ல.... இங்க நா இருந்தா அடிக்கடி வர்ஷியை பார்க்க வரலாம்... போலாம்... அதும் இல்லாம நீ இங்க இருக்க... நா உன்ன விரும்பறேன்'னு தெரியும்... அப்பறம் வர்ஷி என்னோட தங்கை டி லூசு.... ஒரு வேளை இனியன் அப்படி யோசிச்சா நா எப்படி ஒத்துபேன்??? ம்ம்ம்ம்ம்.... நல்லா புரிஞ்சிக்கோ.... இனியன் வர்ஷியை ரொம்ப விரும்புறார். அவரோட பேச்சிலிருந்தே அது தெரிது. அப்பறம் நா இங்கவர சம்மதிச்சது உனக்காக தான்... புரிஞ்சிதா????"

"......"

"எனக்கும் உன்னை பிரியறது கஷ்டமா இருந்தது. அதான் உனக்கு முன்னாலயே இங்க வந்துட்டேன்... அதெல்லாம் ஒரு feel... பொன்னுங்களுக்கு புரியாது. எப்போ ஒரு பொண்ன உண்மையா விரும்ப ஆரம்பிச்சிட்டமோ அப்போவே அவ நம்ம கூடவே travel பண்ணனும் இல்ல அவ கூட நாம travel பண்ணனும்... புரிஞ்சிதா...??

"இல்ல... ஒன்னும் புரியல."

"அதுதான் தெரியுமே... வர்ஷி கூட சேராத ஷாலு.. அவளபோலவே நீயும் bhav பண்ண ஆரம்பிச்சிடுவ.."

"ஏய்ய்ய்ய்ய்.... என்ன??? அவ தான் எனக்கு first.. அப்பறம் தான் நீ..."

"ஏண்டி..... அப்படி என்ன இருக்கு வர்ஷிகிட்ட????எல்லாரும் அவளையே கொண்டாடுரீங்க."

"அத அவகிட்டயே கேளு???"

அப்போ இனியன் cal பண்றான்.

"சொல்லு பா... உனக்காக நா வேளைக்கு கூட போகாம இவகூட சண்டை போட்டுட்டு இருக்கேன்... நீ என்ன பண்ற?? வர்ஷி எங்க??

"........"

"என்னது???? காலேஜ் ஆ??"

"......."

"நான் தா சொன்னேன்'ல... அவளுக்கு படிப்பு தான் முக்கியம்'னு?????"

"......."

"நா என்ன பண்ணேன்??? சரி..... விடுங்க சார்.. "

"......." எல்லா கதையும் பேசிட்டு நா Bangalore கிளம்பறேன்.. கொஞ்சம் work இருக்கு'னு சொல்லி இனியன் போனை வச்சிட்டான். மஹீ விழுந்து விழுந்து சிரிக்கறான்.

"ஷாலு.... வர்ஷி ஏன் இப்படி பண்றா???" சொல்லி எல்லா கதையும் சொல்லிட்டு நாம தான் அவளுக்கு புரியவைக்கனும். என்ன k????? சோ தினமும் காலை, மாலை இரு வேளையும் நாம இதபத்தி பேசி நல்ல முடிவா எடுப்போம். வா இப்போ போகலாம்.."

ஆனா வீட்டுக்கு வந்ததும் ஷாலு notes கேட்கறா. வர்ஷி நானும் போகல டா. செம தனைவலி சோ... விடு நாளைக்கு பார்த்துக்கலாம். சொல்லிட்டு ரூம்க்கு போயிட்டு இனியனுக்கு கால் பண்றா....

"sorry pa... கோவமா??"

"......."

"அதான் சாரி சொல்லிட்டேன்'ல?? Pls பேசுங்க"

"........"

"நா என்ன பண்ணட்டும்... கொஞ்சம் ஒவரா தான் பண்றேன்'ல???"

"........."

"ஹேய்ய்ய்ய்ய்..... பேச முடியுமா?? முடியாதா???"

"ஹேய்ய்ய்ய் cooollll"

"கோவம் போச்சா???"

"கோவமெல்லாம் இல்ல... நீ ஏன் என்னை புரிஞ்சிக்க மாட்ற????"

"அதான் முடியலயே??? First'ல இருந்தே முறைச்சிட்டே தான் இருந்தீங்க.. அப்பறம் எப்படி???"

"k... leave it. இனிமேல் பார்க்கலாம்."

"என்னது??"

"புரிஞ்சிக்கறியா'னு??"

"ம்ம்ம்ம்..... Bangalore எப்போ போறீங்க???"

"இன்னும் 2 hrs'la கிளம்பிடுவேன்."

"ஓ.... சரி நா எல்லாரையும் கேட்டதா சொல்லுங்க."

"ம்ம்ம்ம் "

"சரி அப்பறம் பேசலாம்..."

"ம். Thanks... நீயா கூப்பிட்டதுக்கு"

சிரிச்சிட்டே கால் கட் பண்ணிட்டு அதேபோல எல்லாருக்கும் பேசறா. ஏனோ இன்னைக்கு நாள் ரொம்ப happy'a போகுது.

"எல்லாம் உன்னால தாண்டா idiot.. நீ என்கிட்ட இப்படி பேசுனா நா இவ்ளோ happya இருப்பேனா??? I love u இனி செல்லம். "

இதுபோல daily'um கால் பண்ணி பேசி ஒருத்தரை ஒருதர் நல்லா புரிஞ்சிகிட்டாங்க. சண்டையும், சமாதானமும் day and night போல வந்து போச்சு.......

ஒருவர் கனவில் மற்றவர் வருவதால் கனவும் இனிமையா இருந்துச்சு. வர்ஷியும், இனியனும் அதிகமா போனை நேசிக்க ஆரம்ப்பிச்சாங்க. போன் ரிங் ஆனாலே ஒரு வித ஆவல் இருந்துச்சு. 

👉👉👉👉👉👉👉👉ini enna aagum...? Hero heroine love confirm aachu aparam enna???? meet u nxt ud😎👈👈👈👈👈👈👈

மனமே மெல்ல திறWhere stories live. Discover now