"இனி நாம evng meet பண்ணலாமாவா????" luv u da.. எனக்கும் ஆசை தான். But இன்னைக்கு ny8 bangalore போகனும் டா. "
"நா அப்படி சொல்லலயே...."
"லுக் வர்ஷி உனக்கு என்னை பிடிச்சி இருக்கு.. எனக்கும் தா.. சோ இனிமேல் கண்ணாமூச்சி ஆட வேணாம் டா."
"யாரு சொன்னா உங்களை பிடிச்சி இருக்கு'னு???"
"என்னால உணர முடியுது..."
"........"
"அப்பறம் உன் அப்பா, அம்மா, மஹீ, ஷாலு எல்லாருமே சொல்றாங்க.."
"........"
"உனக்கு பிடிச்சவங்ககிட்ட நீ அமைதியா இருப்ப. ஆனா ரொம்ப பிடிச்சவங்ககிட்ட வாலுத்தனம் பண்ணுவ. மஹீ, ஷாலு, அப்பறம் நா. அதுலயும் நா ரொம்ப ஸ்பெஷல்... இல்லயா???"
அப்போ வர்ஷி அன்னைக்கு கார்ல அலையவிட்டத நினைச்சி பார்த்துட்டு சிரிக்கறா. அதே நேரம் இனியனும் அன்னைக்கு நடந்தத யோசிச்சி சிரிக்கறான்.
"....."
"bike'லருந்து தள்ளியே விட்டு இருக்க...??"
"sorry... உங்கள அலையவிடனும் மட்டும் தான் plan... நானே ஆக்சிடெண்ட் ஆகும்'னு எதிர் பார்க்கல. ஆனா நா அன்னைக்கு கொஞ்சம் இல்ல இல்ல... ரொம்ப பயந்துட்டேன்."
"அப்போ அதுக்கு முன்னடியே மேடம் விரும்ப ஆரம்பிச்சிட்டிங்க போல..."
"......."
"இட்ஸ் k. அன்னைக்கு நா உன்ன என்ன சொன்னேன்'னு கூட mind'la இல்ல... sorry da hurt பண்ணேன் ஆ???"
"ஆமா... எதோ நா வேனும் 'னு விட்ட மாதிரி... நானே expect பண்ணல.. அதுக்கு போயி...."
"ஹேய் மேகா sorry da......."
"......."
"ஹேய்...."
"நா காலேஜ் போகனும்...."
"போடி..."
என்ன சார் இன்னிக்கு ரொம்ப romantic'ஆ இருக்கார்... ஒரு வேளை மஹீ'கிட்ட class எதும் போயிட்டு வரானா??? என்ன ஒன்னும் புரியலயே... இனியன் என்ன மாதிரி charac 'nu புரியலயே...'னு வர்ஷி யோசிச்சிட்டு இருக்கா.
"என்ன வர்ஷி, என்ன யோசிக்கற???"
"உங்க charac என்ன'னு புரிஞ்சிக்க முடியல.... அதான்..."
"அதுக்கு ஒரு idea இருக்கு..... ஆனா நீ தான் ஒத்துழைக்க மாட்ற...."
"என்ன???"
"நா cal பண்ணும் போது பேசு... அப்பறம் நீயா cal பண்ணி பேசு.."
"நீங்க daily'um mahi கிட்ட பேசுறீங்களா???
"பேசவா?? வேணாமா??"
"நா சொன்ன கேட்பிங்களா???"
"try பண்ணுவேன்...."
வர்ஷி முறைச்சிட்டு அதானே...இவனாவது மாற்றதாவது....???
"ம்ம்ம்ம்..... சொல்லு"
"ஒன்னும் இல்ல... டைம் ஆச்சு..."
"லுக் வர்ஷி கால் பண்ணா ஒழுங்க பேசுவேன்'னு சொல்லு"
"ம்ம்ம்ம்ம்ம்"
"அப்பறம் கால் பண்ணிட்டு பேசுவேன் சொல்லு"
"என்ன இப்போ வேணும்... மஹீ correct'a தான் சொல்லி இருக்கான்.. ரொம்ப மொக்கை போடுவீங்க'னு??"
"k கிளம்பறேன்.. வர்றீயா??? இல்ல நீயே போயிக்குவியா???"
"இல்ல அது....?"
"k. bye"
சொல்லிட்டு வர்ஷியை திரும்பி கூட பார்க்காம கிளம்பிட்டான் இனியன். வர்ஷிக்கு ஏதோ போல இருந்ததால அப்படியே sofa'la உக்காந்து ஏதேதோ யோசிச்சிட்டு இருக்கா.
மஹீயும், ஷாலும் கோயில்'ல உக்காந்து பேசிட்டு இருக்காங்க.
""என்ன mahi இனியன் அண்ணா இந்நேரம் வர்ஷியை சமாதான படுத்தி இருப்பாங்கல்ல??""
"ம்ம்ம்.... பாவம் இனியன்... வர்ஷி ரொம்ப பண்றா..."
"அவளும் தான் கஷ்டபட்றா..."
"போடி... ஏண்டி பொன்னுங்க எல்லாம் இப்படி இருக்கீங்க...?"
"நீங்க ரொம்ப ஒழுங்கு..."
"என்ன??? நா என்ன பண்ணேன்???"
"இனியன் அண்ணா சொல்லி தானே இங்க வந்தீங்க???"
"உனக்கு எப்படி தெரியும்???"
"தெரியும்"
"வர்ஷிக்கு???"
"அவளுக்கு தெரியாது போல???? ஆனா ஏன்??? புரியல..."
"ஹேய் அதெல்லாம் ஒரு safety'க்கு தான்"
"என்ன safety??? எங்க அக்கா, அத்தான் இங்க தான் இருக்காங்க. நானும் வர்ஷி கூட தான் இருக்கேன்... ஒருவேளை வர்ஷி மேல சந்தேகமா??? அதான் கண்காணிக்க உன்ன அனுப்புனாங்களா??"
YOU ARE READING
மனமே மெல்ல திற
FantasyHi frnds, 💖Ennoda 1st story.💖 Hero இனியன். Heroine மேகா. Ithuku mela........? ............................. Sorry frnds kadhaiya padichi therinjikonga..