அழகா இருக்கா. ஆனா யாரயோ லவ் பன்றா போல. மூஞ்சியப் பார்த்த அப்படி தான் தெரியிது. இவளும் இப்படி தான் ோல. பாவம் அந்த ஜீவன்'னு நினைச்சிட்டு உள்ள போறான்.
( 💕இவர் பெரிய scientist. கண்டுப்பிடிச்சிட்டாரு யாரயோ லவ் பன்றான்னு.💕)
"Excuse me. Mr Adhi?"
"வாங்க. நீங்க?"
"சார் நா இனியன். மகா பா சொன்னாங்களா? வினோத் என்னோட frnd. அவன் ஒரு பொண்ண சின்சியரா love பன்னான். But அந்த பொண்ணு ஏமாத்திட்டு இன்னொருத்தனை கல்யாணம் பன்னிட்டா. அதான் இவனால தாங்க முடியல. அவ இல்லாம life இல்ல அப்படின்னு 3 times சூசைட் ட்ரை பன்னிட்டான். வீட்ல எல்லாரும் சொல்றோம். ஆனா புரிஞ்சிக்க மாட்றான். ஒரு மாதிரி பிஹேவ் பன்றான். So நீங்க தான் help பன்னனும். அவனுக்கு தெரியாம treat பன்னனும் pls."
"மகா போன்ல எல்லாம் சொன்னான் பா. Don't worry. காலைல வீட்டுக்கு கூட்டிட்டு வாங்க." எல்லாம் பேசிட்டு..
" thankyou sir. நா கிளம்புறேன். "
"அட இருப்பா. இந்தா டீ குடி. நீ மகா அண்ணாக்கு என்ன வேணும்" கேட்டது நம்ம சரஸ்வதி.
" அவங்க அண்ணா பையன் ஆண்ட்டி"
"சிவா அண்ணா பையனா?" ஆச்சிரியமா கேட்கிறார் ஆதி.
"ஆமா சார்"
"அட அதான் நெருங்கி வந்துட்டியே. அவரை அங்கிள்னு கூப்பிடு பா"
சிரிச்சிட்டு "சரி ஆண்ட்டி. வறேன் அங்கிள். வறேன் ஆண்ட்டி." சொல்லிட்டு வெளில வறான்.
💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗
உன்னை நினைக்கவே நொடிகள் போதுமே
உன்னை மறக்கவே யுகங்கள் ஆகுமே
(உன்னை நினைக்கவே)
நீ கேட்கையில் சொல்லவே இல்லையேநான் நினைக்கையில் ஓரமாய் வலிக்குதேஎன் மார்பில் காதல் வந்து மையமிட்டதே (உன்னை நினைக்கவே)
லல்லால்லா லால்லா
ஜேஜேஜே ஜேஜேஜே.....
💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗
பாடலை பாடிக்கிட்டு இருக்கா வர்ஷி.
அந்த பாட்டை கேட்டு பெரிய பாடகின்னு நினைப்பு. ச்சே. இடியட் சொல்லி முறைச்சிட்டு போறான் இனியன். மறுபடியும் "பே"னு முழிக்கறா வர்ஷி.😐😐😐
அப்பறம் பாவம் மெண்டல் வேற. "Its k varshi. Leave it" தனக்கு தானே சொல்லிட்டு
💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗
நேற்று இல்லாத மாற்றம் என்னது
காற்று என் காதில் ஏதோ சொன்னது
இதுதான் காதல் என்பதாஇளமை பொங்கி விட்டதா
இதயம் சிந்தி விட்டதா சொல் மனமே........
💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗
பாட்டை பாடிட்டு சாமிக்கு பூ பறிச்சிட்டு இருக்கா வர்ஷி.
(💕😴😴😴😴😴போதுமா முடியல. Pls விட்று. Prove பன்ன வேணாம். நானே சொல்லிட்றேன். ஆமாங்க Heroine நல்லா பாடுவாங்க. School, college எல்லாம் அவங்க தான் first prize. பாட்றது அவங்க Hobby. 😡😡😡ஆனா, எப்படிமா timingla பாட்டு வர்து😍😍😍?💕)
"வர்ஷி வர்ஷி" அம்மா கூப்பிடும் போது "இதோ வந்துடேன் மா" சொல்லிட்டு உள்ள போறா வர்ஷி. "இந்தாங்க மா. கோவில் போகனும்னு சொன்னிங்கல்ல அதான் பூ பறிச்சிட்டு வந்தேன்" சொல்லி கொடுக்கற. "Thanks dear. இந்தா டீ" வாங்கி டீ குடிச்சிட்டே,
"ஆமா அப்பா யாரு அது? இப்போ வந்தாரே?"
"அது love failure, mind upset ஆனதனால " சொல்லும் போது shalu calling'nu வருது. 😅
👉👉👉👉👉👉👉meet u nxt ud👈👈👈👈👈👈👈👈👈👈👈
YOU ARE READING
மனமே மெல்ல திற
FantasyHi frnds, 💖Ennoda 1st story.💖 Hero இனியன். Heroine மேகா. Ithuku mela........? ............................. Sorry frnds kadhaiya padichi therinjikonga..