இவனா??? முழிக்கறா😐😐😐😐. அவளை ரசிச்சிட்டு இருக்கான் இனியன். சுடிதார்'லயும் அழகு தான்.
"வா.. வாங்க.." ஏன் இப்போ இப்படி பார்க்கறான்??? அய்யோ இவன் வீட்டுக்கே வருவான் எதிர் பார்க்கலயே... இப்போ என்ன பன்றது??😦😦😦
வர்ஷி மாப்பிள்ளைய ரூம்க்கு கூட்டிட்டு போ.. என்னது ரூம்கா??? மா முறைக்கறா. வர்ஷி.😡😡😡😡
சிரிச்சிட்டு இல்ல ஆண்டி, தோட்டம் அழகா இருக்கு அங்கயே பேசலாம்'னு அங்க கூட்டிட்டு போறான். இரண்டு பேரும் அமைதியா இருக்காங்க. அமைதியா இருக்காளே...😗😗
"சொல்லு இப்போ"
"...."
"பேசு. என்ன கேட்கனுமோ கேளு"
"அது... அது வந்து..."
"போன்ல வாடா, போடா சொல்றா. நேர்ல பேச்சே வரல. இஷ்டமா??"
"அதெல்லாம் இல்ல. நீங்க தான் சொல்லனும்"
"சரி. அப்போ கல்யாணம் பண்ணிகிட்டு படிச்சா என்ன??"
"இல்ல. அது சரிபடாது. நீங்க ஏன் இப்படி பன்றீங்க'ன்னு தெரியனும்?? அப்பறம் எனக்கும் சில கணவுகள் இருக்கும்'னு புரிஞ்சிகனும்".
"என்ன கணவு"
"எனக்கு வரபோறவர் அப்படி இருக்கனும், இப்படி இருக்கனும்'னு"
"ச்சே.. நானும் Collector, Docter சொல்லுவியோன்னு பயந்துட்டேன்"
"பே"'னு முழிக்கறா வர்ஷி. 😄😋😋😋உளரிட்டோமோ..... இஈஈஈஈஈஈஈஈ.....
ஆல்பம் காட்டி இது யாரு உன் friend ஆ?
"இல்லயே இது ஷாலு cousin. ஏன் கேட்கறீங்க?? இவங்களுக்கு Marriage ஆயிடுச்சி."
"தெரியும். சரி யாரையாவது லவ் பண்றீயா???"
"இல்லயே" ஏன் இத அடிக்கடி கேட்கறான்.
"சரி எனக்கு உன்னை பிடிச்சி இருக்கு. உன்ன பத்தி முழுசா தெரியாது. நம்ம இரண்டு family'க்கும் already intro இருக்கு. அவ்ளோ தான். ஆனா நீ என் கூடவே இருக்கனும்'னு தோணுது. என்ன கல்யாணம் பண்ணிக்கோ. அன்னைக்கு சாருக்கு மஹீ'ய பேசுனது தெரியாது. தெரிஞ்சதும் நா மஹீகிட்ட எல்லாமே சொல்லிட்டேன். அப்பறம் அன்னைக்கு நான் பார்க்கும் போது லவ் songs ரசிச்சி பாடுனியா so யாரையும் லவ் பண்றீயோ'னு நினைச்சேன். வினோத் என் friend அவனுக்கு தான் problem. அதுக்கு காரணம் ஷாலு'வோட cousin மித்ரா. அதான் காதல்'னு சொன்னா வெறுப்பா இருக்கு. But உன் கூட இருக்கனும் தோனுச்சு. வேணாம்'னு ஒதுக்க try பன்னேன். But முடியல. ஆனா நா உன்ன எந்த விதத்திலும் பாதிக்கலயா??? உனக்கு என்ன பிடிக்கலயா????"☺☺☺
"...." அவன பார்த்துட்டே இருக்கா.. உள்ள ஏதோ பண்ணூது வர்ஷிக்கு. இதான் காதலா???😍😗😍😍😍
(ச்சே ச்சே இல்ல... 😟பாவ பட்றேன். 😎எனக்கு எல்லாம் சுட்டு போட்டாலும் லவ் வராது. ❤❤❤இஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ )
YOU ARE READING
மனமே மெல்ல திற
FantasyHi frnds, 💖Ennoda 1st story.💖 Hero இனியன். Heroine மேகா. Ithuku mela........? ............................. Sorry frnds kadhaiya padichi therinjikonga..