💜MTM-34💜

2.2K 89 12
                                    


கதவை திறந்த வர்ஷி யாரு'ன்னு பார்க்கறதுக்குள்ள அவளை தள்ளிக்கிட்டு உள்ள வந்தது வேற யாரும் இல்ல..... நம்ம இனியன் தான். வர்ஷிக்கு என்ன சொல்றதுன்னே தெரியல... அப்படியே அவனையே பார்க்கறா... ரொம்ப நாளைக்கு அப்பறம்... இது நிஜம் தானா???'னு யோசிக்கும் போதே இனியன் அவளை மென்மையா கட்டிப்பிடிச்சி "I love you d sandakozi"'னு சொல்லிட்டு அவளோட நெத்தில முத்தம் கொடுத்து, என்னை ரொம்ப கஷ்டபடுத்திட்ட baby... unnai ரொம்ப miss பண்ணேன்.... கண்டிப்பா உன்னை விட அதிகமாவே மிஸ் பண்ணியிருப்பேன்.

"அது வந்து...."

"pls எதும் பேசாத கொஞ்ச நேரம்..." சொல்லிட்டு, அவளோட முகத்தை கையில ஏந்தி அவளோட கண்ணை பார்த்து, தினமும் உன் கிட்ட சண்டை போடனும்... அப்பறம் சமாதானம் ஆகனும்... கொஞ்சனும், அப்பறம் மிஞ்சனும்..... மொத்ததில என் வாழ்கையில நீ வேணும்... நீ இல்லனா என்னால சாதிக்க முடியும்.... எல்லாரையுமே என்னை பத்தி பேச வைக்க முடியும்... ஆனா என்னோட வாழ்கைய வாழ முடியாது, முழுமையும் அடையாது.... நீ என்கிட்ட பேசாத இந்த நாள்கள் தான் எனக்கு தெரிஞ்சி ரொம்ப மோசமான நாள்கள்.... என்னை நானே வெறுத்த நாள்கள்.... உன்னை பார்த்ததும் காதல் வந்துச்சா தெரியாது... கல்யாணம் பண்ணனும்'னு தோனுச்சா தெரியாது... ஆனா உன்கிட்ட பேசாத நாள்கள் நிறைய தோணுச்சு... நான் உன்கிட்ட பேச நினைக்கும் போது நீ என் பக்கத்தில இருக்கனும். எனக்கு இஷ்டமோ, கஷ்டமோ உன்கிட்ட சொல்லனும்... இன்னும் என்ன என்னமோ தோணுது.... I love you mega..............

"............" அந்த நிமிஷம் போன் ரிங் ஆகுது. வர்ஷி இனியனையே பார்த்துட்டு இருக்கா.. இனியன் மொபைலை பார்க்கறான் மஹீ தான் கூப்பிட்றான்...

"ஹலோ ரொமான்ஸ் பண்ணிட்டு இருக்கும் போது கால் பண்ணிட்டேனா???"

"தெரியுதுல்ல...???"

"சித்தா கால் பண்ணாரு..."

"எனக்கும் கால் பண்ணி பேசுனாங்க"

"அப்பறம் எப்ப வர்ரது???"

"நாங்க வர்றோம்... நீங்க கிளம்புங்க.."

"......"

மனமே மெல்ல திறWhere stories live. Discover now