ப்பீப் ப்பீப் ப்பீப் ப்பீப்.....
ஏதோ சத்தம் கேட்டு திடீர்'னு முழிக்கிறான். சுத்தி பார்க்கறான்.. ச்சே... கனவா?? அலார்ம் ஆப் பண்ணிட்டு ஜாக்கிங் போறான். ஆனாலும் அவனால நிம்மதியா இருக்க முடியல.. கனவுல கூட வர்ஷி தான் வர்றா. ஆனா ஏன் தேவையில்ல'னு சொன்னேன். ச்சே... கனவுதானே இனி இதபத்தி நினனக்க கூடாது...😚😚😚
ஆதி பேப்பர் படிச்சிட்டு இருக்கும் போது வர்ஷி வந்து உட்கார்றா. ப்பா... நானும், ஷாலு'வும் இன்னும் 2நாள்'ல மும்பை போறோம்... உங்களுக்கு k தானே..? எனக்கு k தான்பா. ஆனா நேத்து சிவா அண்ணா போன் பண்ணி என்னவோ சொன்னார். அம்மா நீ மாப்பிள்ளைக்கிட்ட பேசிட்ட'னு சொன்னா.. எதுக்கும் நீ அவங்க வீட்ல எல்லார்கிட்டயும் பேசிடுடாமா. நானும் இத பத்தி பேசிட்டேன். மாப்பிள்ளையும் அமெரிக்கா போறதால பிரட்சனையில்ல'னு சொன்னாங்க. சரிப்பா. நானும் பேசறேன்.😎
மொபைல் ரிங் ஆகுது. அப்பா pls..😍😍😍😍
"ஹலோ வர்ஷி"
"...."
"நா அமெரிக்கா போறேன். இனி என் disturbance இருக்காது. நீ நிம்மதியா படிக்கலாம். நீ ஆச பட்டமாதிரியே நடந்துடுச்சு. Happy??"
வர்ஷிக்கு கேட்கும் போது ரொம்ப கஷ்டமா இருக்கு... ச்சே.... இவன் வேற என் மனச புரிஞ்சிக்காம...? செம எரிச்சலா இருக்கு. ரொம்ப தான் பண்றான். இவன என்ன பண்ணலாம்??
ம்ம்ம்ம்ம்ம்....?
"வர்ஷி"
"ஹலோ"
"ஹலோ வர்ஷி, கேட்குதா??"
"ஹலோ.. ஹலோ... ஹலோ" சொல்லி கட் பண்றா.
போடா fool... செம கடுப்புல இருக்கேன்... உனக்கு???? இரு வரேன்...🤔😡😡😡😡
வர்ஷி இனியன் வீட்டுக்கு வர்றா. அப்போ சாரு சாப்பிட்டு இருக்கா.. ஹாய் சாரு அண்ணி...😊😊😊
"யேய் ஹாய்... எப்படி இருக்க??"
"ம்ம்ம் எங்க அத்தம்மா, மாமா, விபா??"
"அம்மா, அப்பா கோவில்க்கு, விபா காலெஜ் போயிட்டான் அப்பறம் உன் ஆள் பத்தி ஒன்னும் கேட்கல.??"
"ம்ம்ம்ம்... நீங்களே சொல்லுவிங்க'னு பார்த்தேன்.. நா மும்பை போறேன்'ல அதான் பாத்துட்டு போலாம்'னு"😋😋😋😋
"அப்படியா?? இல்ல உன் ஆள் அமெரிக்கா போறான்'னா?? "
"சரண்டர் அண்ணி. எங்க என் ஆள்??"😄😄😄😄
"அப்படி வா வழிக்கு... அவன் ரூம்'ல தான் இருக்கான்"
""ஓஓ""😎
"இரு வரேன்" சொல்லிட்டு உள்ளே போறா... அப்போ இனியன் இறங்கி வரான். இவ அவனையே பாத்துட்டு இருக்கா. ஆனா அவன் கொஞ்சம் கூட கண்டுக்கல. அவ அப்படியே நிக்கறா... சாரு சரி இரண்டு பேரும் பேசட்டும்'னு போயிட்றா... சாப்பிட்டு இருக்கும் போது இனியன் பார்க்கறான் அவ அதே இடத்துல நிக்கறா... இவளுக்கு வேற வேலை இல்ல... காலையிலிருந்து என்ன கடுப்பேத்துறா'னு.... நினைச்சிட்டு... கை கழுவிட்டு வரும்போது,
"ஹலோ என்ன நினைச்சிட்டு இருக்கிங்க??? first time வீட்டுக்கு வந்து இருக்கேன் வரவேற்க மாட்டீங்களா???"'னு வர்ஷி முறைக்கறா.... 😡😡😡😡😡என்ன இவ பேசுறா?? ஓஒ நிஜத்திலயே வந்துட்டாளா... superu.. கொஞ்ச நேரம் பேசாம இருப்போம், வெறுப்பேத்துவோம் என்ன பண்றா பார்க்கலாம்...
"சாரு நா கிளம்பறேன். Evng சீக்கிரம் வந்துடு. Night அமெரிக்கா போறேன் தெரியும்ல??bye" சொல்லிட்டு வெளில கிளம்பிட்டான். 💟💟💟💟💟வர்ஷி அப்படியே நிக்கறா.. சாரு வந்து என்ன பேசிட்டிங்களா அதுக்குள்ளயே கிளம்பிட்டான்'னு சொல்லி வெறுப்பேத்தறா.
அதுவா யார்கிட்டையும் சொல்லாதீங்க 2 hrs'ல தனியா மீட் பண்ணலாம்'னு பார்க் வர சொல்லி இருக்காரு. இருந்தாலும் உங்க தம்பி ரொம்ப மோசம் அண்ணி......😙😄😀😀😀 (💙எதோ plan பண்ணிட்டா...💙)😎
👉👉👉👉👉👉💕என்ன plan??? Nxt ud....💕👈👈👈👈👈👈👈
YOU ARE READING
மனமே மெல்ல திற
FantasyHi frnds, 💖Ennoda 1st story.💖 Hero இனியன். Heroine மேகா. Ithuku mela........? ............................. Sorry frnds kadhaiya padichi therinjikonga..