💜MTM-14💜

3K 110 5
                                    


Hospital போயிட்டு எலும்பு முறிவு கொஞ்சம் rest எடுக்கனும்'னு சொல்றாங்க. வர்ஷி அழுதுகிட்டே இருக்கா. என்னால தான் இப்படி'னு சொல்லி அழுவுறா. 😓😓😓

ஏன் டி இப்ப கத்தற???????

"அய்யோ நா இத எதிர் பார்க்கலயே. சும்மா இன்னைக்கு மட்டும் கொஞ்சம் சுத்த விடலாம்'னு, அதுவும் நீங்க காலைல கண்டுக்காததால தான். Pls சாரி இனியன்" சொல்லி தவளை தன் வாயால கெடும்'னு நிரூப்பிக்கறா... (💟💟💟பாவம் பேபி நீ...💟💟💟💟😎)

"அப்போ நீ வேணும் தான் பண்ணியிருக்க. சரி நீ வீட்டுக்கு போ... time ஆச்சு.." இல்ல இருக்கேன் சொல்லும்போது முறைச்சிட்டே போ'ன்னு சொன்னேன் சொல்லி கத்தறான். 😡😡😡😡😡😡😡

"எல்லாத்தையும் வேனும்'னே பண்ணி இருக்க. என்ன நினைச்சிட்டு இருக்க நீ?? இனி என்கிட்ட வராத... போடி... என் கண் முன்னால நிக்காத... போடி... போ...??"

அய்யோ கடவுளே.... இவன் என்ன இப்படி சொல்றான்.. சரி அமைதியா போவோம். அப்பறம் பார்த்துகலாம். எதும் பேசாம

"....." திரும்பி பார்த்துட்டே போறா வர்ஷி. (💙💟💟💟உனக்கு கோவம் வரலயா வர்ஷி????💟💟💟💟💙)

வீட்டுக்கு போயியும் அவளுக்கு அவன் சொன்னதே ஞாபகத்திற்கு வருது.. உனக்கு அடிபட்டது'னு தெரிஞ்சதும் நா எப்படி துடிச்சேன். ஆனா நீ என்ன கிட்ட வராத'ன்னு சொல்லிட்டல்ல?? இனி நீயா என்னை தேடி வர்ர வரையும் உன்ன பார்க்க மாட்டேன். உன் கூட பேச மாட்டேன்.. உன்ன disturb பண்ண மாட்டேன்... சொல்லி சபதம் எடுக்கறா... (💕💕💕💕எல்லாம் கொஞ்ச நாளைக்கு தான்💕💕💕💕💕)

இப்படியே 2 நாள் போகுது...

இனியன் அமெரிக்கா போக முடியல.. வர்ஷி மும்பை போறதுகுள்ள நாம அமெரிக்கா போகலாம்'னு நினைச்சோம். ச்சே... ஏன் எனக்கு மட்டும் இப்படி நடக்குது....??

கடவுளே... உனக்கு நான் என்ன செஞ்சேன்.. செம கடுப்பு ஆகுது.

இந்த வர்ஷியும் வரலயே....? (💙💕💕💕💕அவள disturb பண்ணாத'னு சொன்னது மறந்துடுச்சா???💕💕💕💕💙)

ஒருவேளை மும்பை போயிட்டாளா? ப்படிப்ஸ்'னு நினைப்பு...

நாம அவள தான் follow பண்றோம்'னு தெரியுது.. பின்ன ஏன் பண்றோம்'னு தெரியாதா?? நடிக்கறா... இடியட்... என் செல்ல இடியட்... பண்ற வேலை எல்லாம் குரங்கு மாதிரி... செல்ல குரங்கு'னு மனசுலயே திட்டறேன்'னு கொஞ்சிட்டு இருக்கான். கால் வர்து. 😀

"ஹலோ வர்ஷி சொல்லு... இப்போ தான் பேச தோனுச்சா..?? எங்க இருக்க??"

"......"

"ஹலோ"

"....."

"வர்ஷி "

"....." (💕💕💕💕💕🤔🤔🤔🤔🤔ச்சே... நான் ஏன் இப்படி பண்றேன்.. நா அவன் மேல கோவமா இருக்கேன். சோ பேசகூடாது. வாய்ஸ் மட்டும் கேட்டுப்போம். 😍😍😍😍😍😘😘😘😘😘😘😘சபதம் வேற..... இஈஈஈஈஈஈ...💕💕💕💕💕)

மனமே மெல்ல திறWhere stories live. Discover now