💜MTM-15💜

2.9K 100 5
                                    


"....."

கால் கட் பண்ணிட்டு யோசிக்கற வர்ஷி.🤔🤔🤔

"என்னமா மாப்பிள்ளை கிட்ட சொல்லிட்டியா??" ஆதி கேட்டுகிட்டே வரார்.

"சொல்லிட்டேன் பா."

"சம்பந்திக்கிட்ட??"

"எல்லார்கிட்டயும் சொல்லிடேன் பா. Don't worry"

"k டா, போய் பேக் பண்ணு. நானும் பேசிடறேன்"

வர்ஷி ரூம் வந்ததும், "பேசாம நாம மும்பை அப்பறம் போலாமா??? வேணாம்... அவனும் ஓவரா பேசிட்டான். நமக்கு படிப்பு தான் முக்கியம்... (💙💟💟ஆமாம்மா💟💟💙??) நாம இன்னைக்கு நைட் கிளம்ப வேண்டியது தான்." இன்னொரு முறை பேசுவோமா??? ம்ம்ம்ம்ம்.... கால் பண்றா....

"...."

"ஏன் வர்ஷி பேசமாட்டியா?? மாமா கால் பண்ணாங்க. நீ சொல்லவேயில்ல?? இன்னைக்கு நைட் கிளம்பறியா??"

"...."

"ஏய் பேசமாட்ற.. அப்பறம் ஏண்டி கால் பண்ற... ஓ இதான் பேசாம பழி வாங்கறதா?? பேசுடி இடியட்"😡😡😡😡😡😡

"...." கால் கட் பண்ணிட்டா. அய்யோ... இன்னொரு முறை கால் பண்ணோம் அவ்ளோ தான் சட்னி சட்னி தான்.... சொல்லி வர்ஷி சிரிச்சிட்டு இருக்கா.😀😀😀😀😀

அதே நேரம் இனியன் வர்ஷி மேல செம கடுப்பா இருக்கான். என்ன நினைச்சிட்டு இருக்கா இவ?? கால் பண்றா.. பேச மாட்றா இடியட்.... இவள என்ன பண்ணலாம்??? வீட்ல ரொம்ப செல்லம் கொடுத்து கெடுத்து வச்சிருக்காங்க... இருடி.. எப்படி உன்ன பார்க்கறது'னு தெரியும்.

நீயாவே வந்து என்ன பார்ப்ப பாரு.. அப்போ இருக்கு டி உனக்கு... ரொம்ப யோசிச்சி ஒரு முடிவு எடுக்கறான். ( 💕💕💕💕💕எப்படியும் சொதப்ப தான் போற... இதுல யோசன வேற...💕💕💕💕💕)

சாரு கிட்ட இருந்து கால் வருது.

"ஹாய் சாரு அண்ணி... எப்படி இருக்கீங்க..???"

"...."

"ஓ... k சாரி சாரி... இனி no அண்ணி... only சாரு... பேசுங்க... இல்ல நேத்து... நல்லா இருக்கா....??"

"...."

"ச்சே... கால் கட் ஆயிடுச்சு... ம்ம்ம்ம்ம் நாம பண்ணலாம். இதென்ன msg?? அட சாரு அண்ணி..."

(💕💕💕💕💕அட அதான் பேசல இல்ல?? பின்ன நீ யேன் மா சொதப்பற... போ இனியன்கிட்ட மாட்ட போற💕💕💕💕💕)

""ஹாய் வர்ஷி""

"ஏய் வா ஷாலு, நைட் uncle, aunty வராங்களா டா???"

"இல்ல டா... அதான் அப்பா வராங்களே... மும்பை'ல அக்கா, அத்தான் பிக்கப் பண்ணுவாங்க.. சோ வரல... next week வரேன்'னு சொல்லிட்டாங்க... அப்போ ஒரு function இருக்கு அதான்.."

"ஓ k டா... அப்பறம் மஹீ என்ன சொன்னான்... என்கிட்ட பேசவே இல்ல... கொஞ்சம் அண்ணா, தங்கை பேசட்டும்'னு time கொடு baby..."

"ஏய் நீ வேற கடுப்பேத்தாத பேபி... 2 days முன்னால ஒரு சின்ன சண்டை... so அவன் என்கிட்ட பேசியும் 2 days ஆகுது டா... "

"k cool baby... வா நாம கொஞ்சம் hospital வரையும் போகலாம்..."

"ம்ம்ம்ம்ம்....... ஏண்டி என்னாச்சு இப்போ hospital??"🙄

"சாரு அண்ணி வர சொன்னாங்க டா... எதோ help'ஆம்"

"ஹேய்.. வரும் போது கூட சாரு அக்காவை, பார்க்'ல பார்த்தேன் டா, ஒரு அண்ணா கூட பேசிட்டு இருந்தாங்க..."

"அப்படியா???... ஒருவேளை..."🤔🤔🤔🤔🤔🤔😎

**************************************************************

👉👉👉👉👉👉💓💓சொதப்ப போறது யாரு???( Any guess??? )மஹீ என்ன ஆனான்?? சாரு யார் கிட்ட பேசுற?? Next update'la....💓💓😎👈👈👈👈👈👈

மனமே மெல்ல திறWhere stories live. Discover now