வர்ஷி phone பார்த்ததும், அப்பா pls'nu சொல்லிட்டு போயிட்றா.
சரஸ்வதி "ம்ம் சொல்லுங்க ஆனதனால?"
"அவர் frndக்கு counselling கொடுங்கன்னு கேட்க வந்தாறு. நல்ல பையன் அவர் frndku help பன்றாரு போல "
"பையன் அழகா இருக்கான்லங்க?"
"உனக்கு பையன பிடிச்சிருக்கு போல.. நானும், மகாவும் காலேஜ் படிக்கும் போது பார்த்தது சிவா அண்ணாவ. ரொம்ப நாளாச்சு."
"அவங்க பேமிலி பத்தி சொல்லுங்க."
"நேத்து மகா தான் மா சொன்னான். அவனுக்கு ஒரு பையன், ஒரு பொண்ணு. சிவா அண்ணாக்கு ஒரு பொண்ணு, இரண்டு பையன். பொண்ணுக்கு கூட வரண் தேடுராங்க போல. சரி கொஞ்சம் வேலை இருக்கு வெளில போறேன்."
"போறேன் இல்ல போயிட்டு வரேன்" சொல்லி முறைக்கறாங்க சரஸ்வதி.
" சிரிச்சிட்டு Sorry மா சரஸ்" சொல்லிட்டு கிளம்பறாரு ஆதி.
சரஸ்வதி ஏதோ யோச்சிட்டு இருக்காங்க. வர்ஷி ஓடி வர்றா. "மா பெரி பேசுறாங்க"ன்னு சொல்லி போன நீட்டறா. " சொல்லுங்க கா. எப்படி இருக்கீங்க? நாங்க நல்லா இருக்கோம். ம்ம்ம் சரி பார்க்கலாம். வர சொல்லுங்க " சொல்லி வைக்கறாங்க.
"என்னமா"
"நாளைக்கு மஹீ வரானாம் டா"
"👌அய்யா ஜாலி யேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய். 😀😆😆😉😂😂மஹீ நாளைக்கு மாட்டிகிட்டான் எண்ட. வச்சி செஞ்ச்சிட வேண்டியது தான். "💪
""ஏண்டி உனக்கு கொலைவெறி?"
"அது secret" சொல்லிட்டு போயிட்றா.😃😃
சரஸ்வதி மறுபடியும் யோசிக்கறாங்க. அப்பறம் யாருக்கோ call பண்ணி பேசிட்டு இருக்காங்க. கடைசியா கோவில்க்கு தான் இப்போ போறேன். கொண்டு வந்து தரீங்களா? சரின்னு சொல்லி வைச்சிட்டு வர்ஷி நான் கோவில் போறேன் வந்து கதவை சாத்திக்கோ சொல்லி கிளம்புறாங்க.
மறுநாள் காலையிலயே சரஸ்வதி தடபுடலா சாப்பாடு ரெடி பன்றாங்க.
"என்ன மா பன்றீங்க? மஹீக்கு spl ஆ ரெடி ஆகுது போல"
"ஆமா டா, எங்க வெளில கிளம்பிட்டீயா "
" மஹீ வரும் போது வந்துடுவேன் மா. ஷாலு வர சொன்னா. அவ வீட்டுக்கு போயிட்டு வரறேன் மா."
"சரி டா பார்த்து போ." சொல்லிட்டு கிட்சனுக்குள்ள போறாங்க. காலிங் பெல் அடிக்குது. மஹீ வந்துட்டானோ யோச்சிட்டு வராங்க. அங்க இனி(ஹீரோ), வினோத் இரண்டு பேரும் நிக்கறாங்க.
"வாங்க பா உட்காருங்க" சொல்லிட்டு இருக்கும் போது ஆதி வர்றார். அப்பறம் காபி கொடுத்துட்டு அவங்க வேலையை பார்க்க போறாங்க. ஆதி வினாத்கிட்ட பேசிட்டு இருக்கார். இனியனுக்கு போன் வருது. சொல்லிட்டு வெளிய வந்து பேசுறான். அப்போ மஹீ வர்றான். யார் இது? புதுசா இருக்கான்? யோசிச்சிட்டு இருக்கும் போது வர்ஷி கால் பண்றா மஹீக்கு.💕
"ஏய் வீட்டுக்கு வந்துடேன்டி . வெளியே வா"ன்னு சொல்றான். ....... "எருமை நா வரேன் தெரிஞ்சும் போனியா? ஷாலுவை evening பார்த்தா என்ன?" ...... "அம்மா கால் பண்ணும் போது பக்கத்துல தாண்டி இருந்தேன். அதான் சொல்லல" ....... "சரி சீக்கிரம் வந்தா உனக்கு ஒரு gift இருக்கு. இல்லனா no Problem" சொல்லிட்டு பேசிட்டு இருக்கும் போது இனியும் வினோத்தும் கிளம்புறாங்க. மஹீ பேசிட்டு உள்ள போறான்.
👉👉👉👉👉👉👉👉👉👉👉👉👉mahi intro nxt ud'la paarkalam. Konjam boring ah pogalam. But sorry frnds.. intro mudicha piragu nalla pogumnu nambuvom😎👈👈👈👈👈👈👈👈👈👈👈👈👈
YOU ARE READING
மனமே மெல்ல திற
FantasyHi frnds, 💖Ennoda 1st story.💖 Hero இனியன். Heroine மேகா. Ithuku mela........? ............................. Sorry frnds kadhaiya padichi therinjikonga..