💜MTM-10💜

3.4K 110 4
                                    


"ஏய்.. மஹீ, ஷாலு.... நீங்க இரண்டு பேரும் என்ன பண்றீங்க." (💕💕ஆமாங்க வர்ஷி ஷாக் ஆனது இவங்கள பார்த்து தான்💕💕.)

"நா உன்ன தான் வர்ஷி தேடி வந்தேன்."😯😯😯

"நீ?? என்ன தேடி வந்த??? நம்பிட்டேன் டா", "நீ ஷாலு?? சாமி கும்பிட தானே வந்த??",

"அட ஆமா வர்ஷி. "😋😋😋

"நா கிளம்பறேன் வர்ஷி."

"என்ன தேடி வந்தேன்'னு சொன்ன?? இப்போ கிளம்பற?? என்ன விஷ்யம்??"

"அது நீயும் மும்பை போறீயாமே அதான் ஷாப்பிங் கூட்டிட்டு போலாம்'னு" ஷ்ஷ்ஆஆஆஆ கிள்ளாதடி எருமை" "பொய் சொல்லாத டா மாடே. இது எவ்ளோ நாளா நடக்குது??" உடனே ஷாலு வந்து வர்ஷியை கட்டிகறா.

"ஏய் போடி... நீ என் மஹீ'க்கு வேண்டாம். இல்ல மஹீ??" வேற பொண்ணு பார்க்கலாம்.

"நானே உன் அண்ணாக்கு பெருசு" போடி.... 😡😡😡😡😡😡

"ஆமா வர்ஷி. நா ஷாலு மாதிரி ஒரு பொண்ணுக்கு வாழ்க்கை கொடுக்கறேன் வேண்டிக்கிட்டேன்."

"ஏன் டா??" "அது பாவம் அவ உன் friend'ஆ வந்து ரொம்ப கஷ்டபட்றா. உன்ன பிரிஞ்சி இருக்க கஷ்டமயிருக்கு'னு feel வேற பண்ணா. அதான் இந்த வேண்டுதல்"

"ஏய் நடிக்காத டா. எனக்கு k தான். Actually ஷாலு எனக்கு அண்ணியா வந்தா நா ரொம்ப சந்தோஷ படுவேன். எனக்கு அவள ரொம்ப பிடிக்கும். "

"தெரியும் டா. அதனால தான் நான் அவள லவ் பண்ணி கல்யாணம் பண்ணி உனக்கு அண்ணியா கொண்டு வரலாம்'னு பார்த்தேன். எல்லாம் உனக்காக தான். என் வர்ஷிக்காக தான்."

"அப்படியா???? இந்த பண்ணீ'ய எனக்கு அண்ணீ'ங்கற... சரி டா. வா போகலாம். மும்பை போறோம்ல?? ஷாப்பிங் போலாம்."

"ஏய் வீட்ல தெரியுமா?? இனியன் ஒத்துகிட்டார்'னு ஷாலு சொன்னா?? ஆனா அவர் வீட்ல பேசிட்டாரா டீ??"

"அதெல்லாம் இந்நேரத்துக்கு பேசி இருப்பாரு மஹீ" 😘😘😘😍😍😍😍😘😗😚😙

"அவ்ளோ நம்பிக்கையா??? பாவம் அவரு. உன்ன கல்யாணம் பண்ணி எவ்ளோ கஷ்டப்பட போறாறோ??????"

"போடா, போடா... பார்த்துக்கலாம்."

"சரி வா போகலாம். ஆமா சித்தி வேற தேடுவாங்க... பார்த்து போடா ஷாலு.."

"யேய்ய்ய்ய். யார் கிட்ட??? வா ஷாலு நம்ம ஷாப்பிங் போலாம். இனி இவன்கிட்ட பேசாத baby. இவன் நல்லவன் இல்ல. உனக்கு தெரியுமா?? இவன் நிஷிக்காவை கிஸ் பண்ணி அவகிட்ட கடியும் வாங்கி இருக்கான். Very dangerous fellow"

"ப்பே"'னு முழிக்கிறான் மஹீ. 🙄🙄🙄🙄 அடிப்பாவி இப்படி கோத்து விட்றாளே... இவ என்ன சொல்ல போறாளோ???

"ஆமாண்டி.. இரண்டு வயசு குழந்தையோட மிட்டாய் பிடிங்கிட்டு கிஸ் பண்ணா பாவம் அது அப்படி தான் பண்ணும்."

"இஈஈஈஈஈஈஈஈஈஈஈ உனக்கு எப்படி டி தெரியும்" நீ தான் எல்லா கதையும் சொல்லி இருக்கியே baby?? ச்சே..... வட போச்சே..... ஏய் அவதார் குட்டி வா ஷாப்பிங் போலாம். என் ஷாலு ரொம்ப நல்லவ. அவ என்ன ரொம்ப விரும்புறா. வாய வச்சிட்டு சும்மா இரு.

Varshi ரொம்ப சந்தோசமா இருக்கா.... இன்னைக்கு நாள் நல்லா போச்சு. ஒரு selfie எடுத்திட்டு இப்போ first time லவ் பண்ண ஆரம்பிச்ச அப்பறம் எடுத்த selfie. ரொம்ப அழகுடா வர்ஷி சொல்லி தன்னை தானே ரசிக்கறா. 😀😀😀😀😀😘😘😘

"உனக்கு அறிவு இருக்கா டி?? எருமை மாதிரி வளர்த்து இருக்க ?? கொஞ்சம் கூட மூளையே இல்ல..."

👉👉👉👉👉👉👉👉yaaru thitraanga? Yen thitraanga??? Any guess??👈👈👈👈👈👈👈👈👈

மனமே மெல்ல திறDonde viven las historias. Descúbrelo ahora