💜MTM-19💜

2.7K 99 4
                                    


ஷாலு மஹீயை முறைச்சிட்டு இருக்கா. நா என்ன டி செஞ்சென்????😎 

"உன்னால தான் டா எல்லாம் வந்தது"

"எல்லாம் என் நேரம்... உனக்காக வந்தேன் பாரு எனக்கு இது வேணும் டி...."

"போடா லூசு"

"போடி... போ...." சித்தி நா கிளம்பறேன். இரு மஹீ சாப்பிட்டு போலாம்...  அப்பறம் உங்கிட்ட கொஞ்சம் பேசனும்.

"சொல்லுங்க சித்தி"

"நாங்க இன்னிக்கு நைட் கிளம்பறோம்.. வர்ஷி, ஷாலு உன் பொறுப்பு. ஷாலு அக்கா பக்கத்தில தான் இருக்காங்கனாலும், சின்ன குழந்தை இருக்கான். So நீ தான் பாத்துக்கனும்."

"இதெல்லாம் சொல்லனுமா சித்தி. நா பாத்துகறேன்"

சொல்லிட்டு இருக்கும் போது வர்ஷி வந்து அவளே எடுத்து வச்சி சாப்பிட்ரா.. அவ அவசர அவசரமா சாப்பிற்றத பார்த்து எல்லாரும் சிரிக்கறாங்க....

"என்ன எல்லோருக்கும் சிரிப்பு????"

"செம கடுப்புல இருக்கேன்... அமைதியா இருங்க... அப்பா என்ன அடிச்சிட்டார் இல்ல???" சொல்லி இன்னும் சாப்பாடு போட்டு சாப்பிட்ரா...

இவங்க மூணு பேரை தவிர எல்லாரும் குட்டி பையங்கூட விளையாடுராங்க.....

(💕💕baby நீ பசிச்சி சாப்பிறீயா இல்ல கோவத்தில சாப்பிற்றீயா???"💕💕)

"ஏய்... கொஞ்சமா சாப்பிடு டி"

"எனக்கு தெரியும் நீ போடா.. நாளையிலிருந்து நீ எங்கிட்ட மாட்ன... எவ்ளோ திமிறு இருந்த நீ எங்கிட்ட சொல்லாம வருவ?? ம்ம்ம்ம்ம்ம்??????"

"அய்யோ ஆரம்பிக்கறாளே.....😯கிளாஸ் எடுக்கும் போது ஏதும் பன்னிடுவாளோ...?? பன்னாலும் பன்னுவா ராட்ஸஷி" பயத்தில மஹீ'க்கு வார்த்தையே வரல... எப்போ என்ன பன்னுவாளோ????" 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

" sorry dear... surprise' னு நினைச்சி  பண்ணிட்டண் sorry da இதான் last pls...... forgive me dear"

"Surprise ah????  யாருக்கு????"

"உனக்கு... 

உனக்கு தான் வர்ஷி... 

உனக்காக தான் வந்தேனே...."

"அப்போ ஷாலு......" சொல்லும் போது

அய்யோ மறுபடியும் ஆரம்பிக்கறாளே... வர்ஷி நீ இனியன் கிட்ட பேசு... பாவம் இனியன் நீ வீணா போனவன் சொன்னத கேட்டு upset ஆகி இருப்பார்....

".........."

"முதல சாப்பிட்டு அவர்ட்ட பேசு...."

"சரி அண்ணா... நீ உன் வேலைய பாரு.. ஏய் ஷாலு வா எங்கூட... இங்க எதோ கெட்ட சக்தி சுத்துது.. நாம தன்வந்த் கூட விளையாடலாம்...."

அவதாற்க்குட்டி.... கொஞ்சம் பேசலாம்'னு பார்த்தா ச்சே..... 

"ஹலோ சொல்லு மச்சான்.."

"......."

" அதெல்லாம் அவ நல்லா கொட்டிக்கிட்டா"

"....."

"நா கிளம்பிட்டென்... k k done... நா எதும் சொல்லல..." சொல்லி வைக்கறான் மஹீ.



மனமே மெல்ல திறTahanan ng mga kuwento. Tumuklas ngayon