விபாகரனும், தமிழினியும் போனதும் இரண்டு பேரும் ஒருதரை ஒருதர் பார்த்துக்கறாங்க. ஷாலு வர்ஷிகிட்ட "என்னடா பண்ண போறோம்..? கிளம்பனுமா?"
"இல்லடா... நாம போக வேணாம்... எதாவது காரணம் சொல்லிடலாம்... எனக்கு போக இஷ்டம் இல்ல... அந்த இனியன் லூசு வரல பார்.."
"நான் கூட அவங்க தான் வர்றாங்க'னு நினைச்சேன்... சரி விடு பேபி... அவங்களுக்கு வேலை இருக்கலாம்... அதெல்லாம் சொல்ல கூடாது..."
"இல்லடா... இனியன் என்ன ரொம்ப அவாய்ட் பண்றான்... fb, watsapp வர்றான்.. ஆனா என் கூட பேச முடியல... இது எங்க போயி முடிய போகுதோ????"
"உன் மேல எதும் தப்பு இருக்கா வர்ஷி???"
"நான் என்ன பண்ணேன்?????"
"ஹேய் நல்லா யோசிடா.... என்ன பிரட்சனை தெரியாது... ஆனா ஏன் இனியன் அண்ணா இவ்ளோ பிரட்சனை பண்றாங்க...??? எதும் உன் மேல தப்பு இருக்குமோ????"
"எனக்கு தெரிஞ்சி என் மேல தப்பு இல்லடா..."
"அன்னைக்கு என்ன நடந்தது'னு உன்கிட்ட நான் கேட்கல???? நீயா சொல்லுவ'னு பார்த்தேன்... ஆனா சொல்லல... அதான் எதும் பெரு பிரட்சனையோ'னு?????"
"ச்சே... அதெல்லாம் இல்லடி... நீ வேர..."
"சரி சொல்லலாம்'னா சொல்லு....நா எதாவது பண்ண முடியுதா பார்க்கலாம்.."
"ஷாலு சண்டையே ரக்ஸியால தான்"
"எந்த ரக்ஸி???"
"அதான் உன் cousin"
"அவ என்னா பண்ணா?? அவ எங்க வந்தா???"
"ஷாலு உனக்கே தெரியும்'ல நமலுக்கு ரக்ஸிய பிடிக்கவே பிடிக்காது. அவ வேற மாதிரி... அவ ஒரு பையனை ரொம்ப நாள் லவ் பண்ணி... ரொம்ப அங்க இங்க'னு சுத்துனா'ல்ல...???"
"அவ அது மாதிரி ஒரு பையன் கூடவா சுத்துனா??? எவனை சொல்ற????"
"ஹேய் ஒரு நாள் கூட அவனையும், அவளையும் அவ வீட்ல பார்த்தோமே???"
"யார்டா????"
"உங்க அத்தை வீட்டுக்கு நாம போனோம்.... அப்ப கூட????"
YOU ARE READING
மனமே மெல்ல திற
FantasyHi frnds, 💖Ennoda 1st story.💖 Hero இனியன். Heroine மேகா. Ithuku mela........? ............................. Sorry frnds kadhaiya padichi therinjikonga..