💜MTM-18💜

2.6K 106 9
                                    

வர்ஷியும், ஷாலுவும் ஷாக்லயே இருக்காங்க. 1 hour கிளாஸ் எப்படி போச்சு'னே தெரியல. ஆமா இவங்க எங்க கிளாச கவனிச்சாங்க...?? கிளாஸ் முடிச்சிட்டு போகும் போது, "கடவுளே நீ தான் காப்பத்தனும்'னு வேண்டிக்கிட்டு", இவங்கள பார்த்து சிரிச்சிட்டு போனது வேற யாரும் இல்லங்க நம்ம மஹீ. 😎

(💕💕💕💙எல்லாரும் இனியனை எதிர் பார்த்து இருப்பீங்க. வர்ஷி ப்படிப்ஸ்'ங்க... இனியன் வந்தா படிப்பாளா??? அதான்... eeeee..... 😂😂😂😂உங்க MV கேட்குது coooooooool....💙💕💕💕)

எதோ கிளாஸ் முடிஞ்சியும் கூட வர்ஷியும், ஷாலும் பேசிக்கல. அப்படியே வீட்டுக்கும் வராங்க. தன்வந்த்'அ பார்த்ததும் எல்லாம் மறந்து ஜாலியா எல்லாரும் puppies கூட விளையாடிட்டு இருக்காங்க...

அப்போ வீட்டுக்கு வரார் மஹீ. வந்ததும் யேய்ய்... அஸ்ஷீம் அஸ்ஷீம்... சொல்லி கை தட்டி சிரிக்கறான் தன்வந்த்.

வர்ஷியும் ஷாலும் முறைசிக்கறாங்க. (💕💕💙நீங்க ஏன்மா??? மஹீய தானே முறைக்கனும்💕💕💙)

என்னது இவளுங்க நம்மல விட்டுட்டு அவளுங்களே முறைச்சிகறாளுங்க. என்ன நடக்குது இங்க??? என்ன நடந்தாலும் எனக்கு எந்த damage'ம் ஆக கூடாது கடவுளே... (💙💖💖💖💖அய்யோ பாவம் மஹீ... மாட்ன நீ...💖💖💖💖💙 )

அப்போ கால் வர்து பேசிட்டு இவங்களயே பார்த்துட்டு இருக்கான்...

"ஏய் வா மஹீ எப்படி இருந்தது கிளாஸ் உனக்கு???"

"ஏன் சித்தி இந்த குரங்கு எதும் சொல்லல??"

அவளுங்க எங்க ஒருத்தியும் வாய் தொறக்கல.

அப்போ உங்க இரண்டு பேருக்கும் suspence கொடுக்கலாம்'னு தான் சொல்லல.. (😎போச்சு போ....)

உடனே இரண்டு பேரும் சிரிச்சிட்டு "ஏய் baby...உனக்கும் தெரியாதா"??

"இல்லடா, நீ தான் என்கிட்ட மறச்ச'னு கோவபட்டேன், சாரி baby"

"இவன சும்மா விடக்கூடாது baby''னுசொல்லி ஏக போகமா விருந்து வைக்கறா வர்ஷி, ஷாலுவும் சேர்ந்துக்கறா....

........

"too much சித்தி எல்லாம் உங்க பிளான் தானே....? கொஞ்சமாச்சும் வாய் திறக்கறீங்களா???" 😓😓😓

"அய்யோ, மாட்டி விட்டுட்டானே?? இவ இதுக்கே இந்த குதி குதிக்கறா... மாப்பிள்ளை சொல்லி தான் செஞ்சோம்'னு தெரிஞ்சா அவ்ளோ தான். அமைதியா இருப்போம்'னு இருக்காங்க சரஸ்.

"என்னது??? மா எனக்கு தெரியும்.. என்னையும் போக சொல்லிட்டு.. பின்னடியே spy'அ அனுப்பி வைச்சிருக்கீங்க... இவங்களுக்கு என்ன happy'a இருப்பாங்க. நா மட்டும்??"

"என்னடி சொல்ல வர்ர??"

"எனக்கு மும்பை வேணாம் நா அந்த வீணா போன இனியனையே கல்யாணம் பண்ணிக்கறேன்.... வா போலாம்... எனக்கு எதும் வேணாம்'னு சொல்லி" கோவத்துல கத்தற....😡😡😡😡😡😡😡😡😡😡😡😡

"பளார்" (அடிதாங்க... அடிச்சது வேற யாரும் இல்ல... ஆதி..) அழுதுட்டே உள்ள போயிட்டா..

அய்யோ... ச்சே.... மறந்துட்டேன் வேற... "சாரி இனியன்... நான் அப்பறம் கூப்பிட்றேன்.." சொல்லி watsup video call off பண்ணிட்டான்.

இங்க இனியன் ரொம்ப கவலைல இருக்கான்.. ச்சே... என்ன இவ நம்மள புரிஞ்சிக்கவே மாட்றாளே... என்னோட லவ்'அ எனக்கு express பண்ண தெரியலயா???? நான் எந்த விதத்தில இவள கஷ்டபடுத்தறேன்.. ஏன் வீணாபோன இனியன்'னு சொல்றா????? Serious'ஆ யோசிச்சிட்டு இருக்கான்...💕💕💕💕💕💕😎

👉👉👉👉👉💕💕story epadi poguthu friends.....???? Bore adikutha????? Skip panna thonuthaa????? 😎💕💕👈👈👈👈👈👈

மனமே மெல்ல திறWhere stories live. Discover now