💜MTM-16💜

3K 98 5
                                    


"அப்படியா???... ஒருவேளை அந்த அண்ணா'க்கு எதும்மோ?? இல்ல??

"யேய் வா டி... போய் பார்க்கலாம்..."

இரண்டு பேரும் போகும்போது... யேய் அந்தோ பாருடி சாரு அக்கா.... அட ஆமா...கால் பண்ணு டி... இருடி'னு சொல்லி கால் பண்றா....

"ஹலோ வர்ஷி..."

"சாரு அண்ணி..."

"சொல்லுமா... எப்படி இருக்க?? சாரு சொல்லாத'னு சொன்னேன்'ல??"

"k அப்போ நேத்து'னு சொல்றேன்."

"ஹேய்... இனியன் சொன்னானா?? அவனும் இன்னைக்கு அதிசியமா நேத்து'னு கூப்பிட்றேன்'னு சொன்னான். But நல்லா இருக்கு'ல?? அவன் எப்போதும் smart."

"...." (💕💕அடபாவி உன்ன??💕💕)

"என்னமா வர்ஷி சொல்லு... இன்னைக்கு மும்பை போற தானே?? உன் ஆள்கிட்ட பேசுனியா?? என்ன சொல்றான்"

"...." (💙💕💕ஹலோ பேசுமா... இது இனியன் இல்ல.... சாருநேத்ரா...💕💕💙)

"என்ன யோசிக்கற??? "

"ஆ ஒன்னும் இல்ல.. k நான் மும்பை போயிட்டு அப்பறம் பேசுறேன் bye"

ஷாலு என்னடி ஆச்சு'னு கேட்கும் போது இல்லடி ஒன்னும் problem இல்ல'னு சொல்லிட்டாங்க வா நாம வீட்டுக்கு போகலாம்...

இல்லடி நைட் மீட் பண்ணலாம். நா கிளம்பறேன். மஹீ கால் பண்ணா என்கிட்ட பேச சொல்லு... அவனுக்கு இன்னைக்கு மும்பை போறோம்'னு தெரியும் அப்பறம் ஏன் இப்படி பண்றான். ஒன்னும் புரியல...

"நீ கால் பண்ணியா டி?"

"2days முன்னடி கால் பண்ணேன். இனி அவனா பண்ணாதா பேசுவேன்.. so நீ கால் பண்ணி அவன எனக்கு கால் பண்ண சொல்லு.. k bye da"

பாவம் ஷாலு நாமலே வீட்டுக்கு போயிட்டு கால் பண்ணி மஹீ'ய ஷாலுகிட்ட பேச சொல்லுவோம்'னு நினைச்சிட்டு போறா..

வீட்டுக்கு போனதும் நடந்ததெல்லாம் யோசிச்சி பார்த்துட்டு இது கண்டிப்பா இனியன் வேலை தான்.. சாருக்கு என்னை பார்க்கனும் போல.. அதான் இந்த game.. உனக்கு பார்க்கனும்'னா நீ வா டா பார்க்க... பெரிய இவனாட்டம் பேசுன?? பார்க்காத.. பேசாத.. disturb பண்ணாத'னு.. கொஞ்சம் அலையட்டும் இடியட்... என்னவெல்லாம் பேசுன?? ரொம்ப cunning'ஆ play பண்றதா நினைப்பு?? யார்கிட்ட??? ஆமா நீ பெரிய இவ?? எதோ ஷாலு சொன்னதால சாருகிட்ட பேச போயி தெரிஞ்சிது.. இல்லனா நீ fool தான். எது எப்படியோ நாம மும்பை போறோம். வேனும்'னா இனியன் மும்பை வரட்டும் பார்க்க. டாட். சொல்லிட்டு ரெடி ஆகுறா.....💗💗💗💗

எல்லாரும் (வர்ஷி, ஷாலு, ஆதி, சரஸ்) கிளம்பி மும்பை போறாங்க.

இங்க இனியன் ச்சே... இப்படி ஆயிடுச்சே... ஏன் இவ வரல... ஒரு வேளை நாம தான்'னு தெரிஞ்சிடுச்சா?? இல்ல இருக்க வாய்ப்பு இல்லயே... இப்போ என்ன பண்றது?? எப்படியாவது நாம அவள பார்க்கனும்... எப்படி'னு யோசிக்கறான்... அதுவும் அவளா என்கிட்ட வரணும்... no chance... madam கிளம்பிருப்பாங்களோ...?? கால் வேற முடியல இல்ல'னா நாமளே பார்த்துருக்கலாம். மாமா'க்கு கால் பண்ணுவோம். பேசிட்டு ம்ம்ம்ம்... எல்லாரும் airport'la இருக்காங்கலாம். என்ன பண்ணலாம்????? (💕💕💕💙ச்சே... பாவம் இனியன்.....💕💕💕💙)

ஷாலுவும், வர்ஷியும் ஒரு பக்கம் கஷ்டமா இருந்தாலும் happy. ஆமா அவங்க MBA மும்பை'ல பண்ணனும் அதுவும் ஒண்ணா பண்ணனும்'னு plan. So அது நடக்கபோறதுல சந்தோஷம்.

"ஏய் வர்ஷி வா ஒரு selfie.." அத பார்த்து ஆதியும், சரஸ்'ம் கூட happy'ஆ இருக்காங்க. சந்தோஷமா எல்லாரும் மும்பை போறாங்க. (நாமலும் போலாமா???)😎

👉👉👉👉👉👉👉💕💕💙meet u nxt ud💙💕💕👈👈👈👈👈👈👈

மனமே மெல்ல திறحيث تعيش القصص. اكتشف الآن