💜MTM-17💜

2.9K 96 18
                                    

மும்பை வந்ததும் அவங்கள பிக் பண்ண வந்தது மூனு பேரு. அதுல முக்கியமானவர் ஒருதர் அவர் பேரு தன்வந்த்...

ஷாலுவும், வர்ஷியும் மும்பை'ல தான் படிக்கனும்'னு decide பண்ண 2 காரணம். ஒன்னு தியா, இன்னொன்னு தன்வந்த். தியா வேற யாரும் இல்லங்க. தியா ஒரு ப்ரோபசர். அவங்களோட, way of teaching, way of talking..... இப்படி அவங்க கிட்ட எல்லாமே பிடிக்கும். அவங்க மும்பை'ல படிச்ச யுனிவர்சிட்டில தான் படிக்கனும்'னு அப்பவே முடிவு பண்ணிட்டாங்க. அப்பறம் தன்வந்த். அவரோட சேட்டை பத்தி வனி டெய்லி சொல்லுவாங்க. அப்பறம் wattsup video call வேற.. மும்பை வந்தா அவரோட தங்கலாம்'னு idea பண்ணாங்க. (💕💕💙மொத்ததில படிக்க வரல... ம்ம்ம்ம்???💕💕💙

அய்... த்தி.. த்தி.... கைத் தட்டி சிரிக்கறான். (💕💕ஷாலு அக்கா பையன் – 2 வயசு ஆக போகுது💕💕😚😚😚 )

ஹேய் குட்டி... கோரஸா கத்தறாங்க.

"ஹேய்ய்ய்ய்ய்" இரண்டு பேருக்கும் கிஸ் பண்றான். 😙😙😙😙

"wow superu செல்லம்"

"வா.. வா.. டெர்ரி டெர்ரி""

"என்னடா சொல்ற குட்டி பையா" "இந்தா chocolates"

"அய் ஜாயா ஜாயா" சந்தோசமா கத்திட்டு டெர்ரி?? அது நாங்க வளர்க்கற dogs. (டெர்ரி, ஜெர்ரி). அத கூட்டிட்டு வரலயாம். அதான் சார் compliant பண்றார். நீங்க வாங்க போலாம். அவன் எதாவது சொல்லிட்டு தான் இருப்பான்..

யுனிவர்சிட்டில admission process முடிச்ச அப்பறம், ஆதி சொல்றார் next week'ல இருந்து தான் proper'ஆ start ஆகும். சோ நாம் 1 week ஜாலியா சுத்தி பார்க்கலாம்'னு சொல்றார். வர்ஷி, ஷாலு கொஞ்சம் ஹீரோ'ஸ் பார்க்காதததால கஷ்டமா இருந்தாலும் ஹேப்பியா இருக்காங்க.

1 week ஜாலியா போகுது.

அவங்க போற இடத்தில எல்லாம் யாரோ வாட்ச் பண்றது போல இருக்கு... பட் சுத்தி பார்க்கும் போது இல்ல... ச்சே... பிரமை...

வர்ஷி' யோட கனவுல கூட தன்வந்த் தான் வந்தான். அவன் செஞ்ச சின்ன சின்ன சேட்டை எல்லாம் நினைச்சியே தூங்கிடுவா..

ஷாலு'க்கு தான் ரொம்ப கஷ்டமா இருந்தது. மஹீ பாவம் என்ன ஆனான். போன் கூட எடுக்க மாட்றான். இந்த ஷாலு'வும் இனி அண்ணாவ நினைச்சி கவல படுவாளே 'னு கேட்க முடியல...

"ஏன் மஹீ இப்படி பண்ற???? எண்ட போன்லயாவது பேசு டா" சொல்லி புலம்பிட்டு இருக்கா...

ஆதி வனி வீடு இருக்கற தெருவுலயே வீடு பார்த்து வர்ஷியையும், ஷாலுவையும் வைக்கறாங்க.

தேவையான திங்க்ஸ் எல்லாம் வாங்கும் போது "மா மஹீ எங்க?? ஏன் பேச மாட்றான்??" "அவன் எதோ வேலையா வெளியூர் போயிருக்கானாம் டா.. சரி மாப்பிள்ளை பத்தி கேட்க மாட்டியா??"

"அவர் கேட்கறாரா?? என்னயே சொல்லுங்க"

"யேன் கேட்காம??? அவர் டெய்லியும் அப்பாட்ட பேசறாறாம் டா. நீ வேண அப்பா'ட்ட கேளு"

ஓஓஓஓ....... சரி சரி பேசறேன் விடுமா ஆரம்பிக்காதிங்க.

(💕💕💕💟💟💟ஒருவேளை கேட்டு இருப்பானோ??? ச்சே chance'ஏ இல்ல... அவனுக்கு என்ன பத்தி நினைக்க நேரம் எங்க இருக்கு...??? அது சரியான இஞ்சி தின்ன குரங்கு ஆச்சே...💟💟💟💕💕💕💕)

இன்னைக்கு தான் first day class போறீங்க. சோ பார்த்து போங்க. இரண்டு பேரும் ராக்கிங் நினைச்சி பயந்துட்டே போறாங்க. ஆனா அப்படி எதும் நடக்கல.

ச்சே... என்னடி இது ஒரு ராக்கிங் கூட இல்ல செம போர்....

"விடுடி விடுடி... next yr நாம கலக்கறோம்....." கிளாஸ் கண்டு பிடிச்சி உள்ள போறாங்க. எல்லாரும் எதோ பேசி சிரிச்சிட்டு இருக்காங்க... இவங்களும் ஐக்கியமாகுறாங்க.. "சார் செம்ம ஹேன்ட்சம் டி", "கண்டிப்பா அவர் நடத்துறது எனக்கு புரியாது பா...." "யார்டி வர்ஷி??? அவ்ளோ பெரிய அப்படக்கர்""பார்த்துடுவோம் baby" இரண்டுபேரும் வாசலையே ஆவலோட பார்க்கறாங்க.. அப்போ வர்ற ஆள பார்த்து ஷாக ஆயி எழுந்து நிக்கறாங்க. """ இவனா......???"""

மனமே மெல்ல திறWhere stories live. Discover now