இலட்சியங்களை இழக்க நினைக்கிறேன்...
அவனையே இலட்சியமாக்க முனைகிறேன்...
உறவுகளை விலகி நின்று பார்க்கிறேன்...
என் சுதந்திரத்தை தொலைத்து அடிபணிகிறேன்...
ஏனெனில்.. எல்லாமே என்- அவனுக்காக..-கண்ணீர்மொழி-
-Sharoafathi-
அவனுக்காக..