பலவீனம்....

15 4 3
                                    

காரணமின்றி சிரிக்கவைத்தவனே..
இன்று என் அழுகைக்கு காரணமாகிவிட்டான்...

என் காத்திருப்பு உனக்கு துச்சமாகி விட்டதா??? இல்லை என்னையே துச்சமாக எண்ணிவிட்டாயா???

கேவலம் பெண் தானே... இவளால் என்ன செய்ய முடியும் என்று நினைத்தாய் போலும்..

உண்மையில் நான் பலவீனமான பிறவிதான்... என்னால் அழ மட்டுமே முடிகிறது...

ஏனெனில் என் முழு பலமும் நீதான்.. பலவீனமும் நீயேதான்...

-கண்ணீர்த்துளி-

-Sharoafathi-

என்னுள்ளே..Dove le storie prendono vita. Scoprilo ora