பிரிவு...

25 3 3
                                    

அழுதுகொண்டே இருக்கிறேன்..
ஆறுதல் கூற நீ இல்லை ...

சாய்ந்து கொள்ள தோள் இல்லை
சாகடிக்குதடா உன் நினைவுகள்..

காதல் நஞ்சை ஊட்டி..
காலமெல்லாம் கதறவைத்துக் கொல்கிறாய்..

வெறுத்து விட்டு சென்றவனே.. என்னை..
வதைக்குதடா.. - உன்
பிரிவு

-கண்ணீர்த்துளி-

-Sharoafathi-

என்னுள்ளே..Donde viven las historias. Descúbrelo ahora