ஆத்மார்த்தமான காதல்...

12 3 4
                                    

உறவுகளை பிரிக்காமல்
உணர்வுகளை சிதைக்காமல்....
கனவுகளைக் கலைக்காமல்
கண்ணியத்தைக் கெடுக்காமல்....
நிர்ப்பந்தத்தை உருவாக்காமல்
நேர்மை தவறாமல்.....
சந்தேகம் கொள்ளாமல்
சுயத்தை இழக்காமல்.....
கட்டாயப்படுத்தி வரவைக்காமல்
கஷ்டத்திலும் கைவிடாமல்....
இயல்பாக நகரும் நேசமே ஆத்மார்த்தமான காதல்....அது ஆழமானதும் கூட....

                                        - கவித்துளி
                                       -Sharoafathi-

என்னுள்ளே..Hikayelerin yaşadığı yer. Şimdi keşfedin