உன் மடி தருவாயோ..??

28 5 6
                                    

கவலைகள் ஏராளம் மனதில் இருந்தாலும்..
உன் நினைவுகள் கொண்டு அதனை மறக்கடிக்க செய்கிறாய்..

நிஜத்தில் நீ தொலைதூரம் சென்றாலும்..
நிழலாகவே என் காதல் உனைத் தொடர  என் மனம் விரும்புதே...

தொடரும் வரம் நாடி
தினமும் திண்டாடும் உன்னவளின் உளறல் மொழிகள் எங்கனம் உன்னை வந்து சேருமோ??

விடை தெரியா வினாக்களுடன்
கரைகின்றன என் கனாக்கள்..
மனம் தேற்ற உன் மடி தருவாயோ..???

        
                                  -கண்ணீர்த்துளி-

-Sharoafathi-

என்னுள்ளே..Donde viven las historias. Descúbrelo ahora