கலையும் கனவுகளைக் கண்டு கரைவதும்...
கரையும் நொடிகளைக் கண்டு கலங்குவதும் ...
கண்ணீரை தேக்கி வைத்து அழுவதும்...
கானல் நீரில் நீந்த கனாக்காண்பதும்...
கணப்போழுதில் நிலை தடுமாறி காணாமல் போவதும் ..தான் "வாழ்க்கை.."-கண்ணீர்த்துளி-
-Sharoafathi-

ESTÁS LEYENDO
நிழலைத் தேடி நிலைகுலைந்த பேதையின் ...பேனைப்பயணம்..
#failure
#nonfiction
#pain
#pennurimai
#pirivu
#vali
#தேடல்
#வாழ்க்கை
கலையும் கனவுகளைக் கண்டு கரைவதும்...
கரையும் நொடிகளைக் கண்டு கலங்குவதும் ...
கண்ணீரை தேக்கி வைத்து அழுவதும்...
கானல் நீரில் நீந்த கனாக்காண்பதும்...
கணப்போழுதில் நிலை தடுமாறி காணாமல் போவதும் ..தான் "வாழ்க்கை.."-கண்ணீர்த்துளி-
-Sharoafathi-