எதிர்பார்ப்புகள் நிராகரிக்கப்படும் சமயங்களில்...
ஏமாற்றங்களே நிலையானதாக
மாறிவிடுகிறன....எவரையும்..எதையும்.. யாரிடமும் எதிர்பார்க்காதே...!!
பின்பு இமைக்கும் நேரத்தில் எல்லாம்
எதிராகிவிடும்...அது அன்பானாலும் சரி..
அன்பானவர்கள் ஆனாலும் சரி..-கண்ணீர்த்துளி-
-Sharoafathi-